இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கற்றாழை
அதிக மருத்துவ குணம் கொண்ட தாவரம் ஆகும். இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை
சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு உடலுக்கு பல நன்மைகளையும்
அளிக்கிறது.
கடைகளில்
விற்கப்படும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதை தவிர இயற்கை ஜெல்லை பயன்படுத்தினால்
நல்ல பலன் இருக்கும். முகத்தில் ஏற்படும் பருக்களை போக்க கற்றாலை
பயன்படுத்தலாம்.இதன் ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு
பொருள் முகப்பருவை போக்கும். பொலிவான சருமத்தை பெற கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி
மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறும்.வறச்சியான உதடுகளை பாதுகாக்க இரவில்
படுக்கும் போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வரவேண்டும் அல்லது கற்றாழை ஜெல்லை
ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து பயன்படுத்தினால் வறச்சியை தடுக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக