இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:- தினை அரிசி ஒரு கப்
- பச்சை மிளகாய் ஒன்று
- இஞ்சி அரை துண்டு
- வறுத்த வெள்ளை ரவை அரை கப்
- தேங்காய் பத்தை தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உளுத்தம் பருப்பு அரை கப்
- கொத்தமல்லி தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- கருவேப்பில்லை தேவையான அளவு
செய்முறை:
- தினை அரிசி, உளுந்து ஆகிய இவற்றை சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
- இப்போது ஊற வைத்த தினை அரிசியையும், உளுந்தையும் நைசாக அரைக்காமல் ரவை பதத்தில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- மேற்கண்டவற்றுடன் பொடியாக நறுக்கிய தேங்காய், தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், ஆய்ந்து மண் நீக்கிக் கழுவிய கொத்தமல்லி, கறிவேப்பில்லை, உப்பு, ரவை ஆகிய இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- மேற்கண்ட இந்தக் கலவையை வடை போல் தட்டி எண்ணெயில் வறுக்கவும். பிறகு பிடித்த சட்டினியுடன் பரிமாற, இதன் சுவையே அலாதி.
தினை அரிசியில் இரும்புச் சத்து அதிகம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக