இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த
பூமியில் பல விடை தெரியாத அதிசயங்கள் மற்றும் மர்மங்கள் நடந்து கொண்டேதான் உள்ளது.
ஏன் இவ்வாறு நடக்கிறது என்று நாம் ஒரு நாள் கூட யோசித்து இருக்க மாட்டோம்.
ஒவ்வொரு அதிசயமும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவில்தான்
அமைந்துள்ளது. இயற்கையில் நடக்கும் அதிசயங்கள் நமக்கு வியப்பாகவும், புரியாத புதிராகவும்
இருக்கும்.
நாம் வாழும் இந்த இயற்கை பூமியில் எண்ணற்ற அதிசயங்கள்
நம்ப முடியாதவையாக இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
அந்த வகையில்தான் கடலில் பல தீர்க்க முடியாத மர்மங்கள்
அதிகமாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கடலில் நடுப்பகுதியில் இருக்கும் இந்த ப்ளூ
ஹோல் ஆகும்.
எங்கு அமைந்துள்ளது?
பெலிஸ் நகரத்தில்
கடலுக்கு நடுவில் ஒரு தீவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பகுதிதான் ப்ளூ ஹோல்
ஆகும்.
இவை கால் கிலோ மீட்டர் அளவில் ஒரு வட்ட வடிவத்தில்
இருக்கும். வட்டம் முழுவதும் நீல நிறத்தில் தோற்றமளிக்கும்.
இதன்
மேற்பகுதி பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும். மேலும் ஒரு புதைக்குழி போன்ற வடிவமைப்பில்
அமைந்திருக்கும்.
ப்ளூ ஹோல் பகுதியில் ஸ்கூபா டைவிங் (ளுஊருடீயு
னுiஎiபெ)மற்றும் பொழுதுபோக்குகள க்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது என்று கூறலாம்.
இங்கு வௌ;வேறு வகையான மீன்கள், ஆமைகள் மற்றும் திமிங்கலம்
ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.
இதன் அதிசயம் என்னவென்றால் அழகான மற்றும் வண்ணமயமான
ஒரு அற்புதமான நிகழ்வுகளை ப்ளூ ஹோல் பகுதியில் காணலாம்.
நீச்சல் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்தப் பகுதியில்
அனுமதிக்கப்படுகிறார்கள்.
ப்ளூஹோல் உருவான விதம் :
ப்ளூ
ஹோல் கார்பனேட் படுகைப்பாறைகளினால் உருவாகின்றன. இவை நீரின் அலைகள், கடல் அல்லது இரண்டும்
கலந்த வேதிப்பொருட்காளால் ஆனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக