இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய இடம்தான் பழவேற்காடு. சென்னையிலிருந்து
ஏறத்தாழ 54கி.மீ தொலைவிலும், திருவள்ளூரிலிருந்து ஏறத்தாழ 51கி.மீ தொலைவிலும்,
காஞ்சிபுரத்திலிருந்து ஏறத்தாழ 131கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடம்தான் இது.
சிறப்புகள் :
ஸ்ரீஹரிகோட்டாவிற்கும்,
வங்காள விரிகுடாவிற்கும் இடையில் பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது.
பழவேற்காடு
ஏரிக்கு எதிரே பழங்கால கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கலங்கரை
விளக்கு கடல் வழி பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
பழவேற்காடு
ஏரியின் கரையோரங்களுக்கு அருகில் அழகிய பறவைகளாக பழவேற்காடு பரந்து விரிந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன.
லும்,
அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகளை
ஈர்ப்பதற்காக, பழவேற்காடு நகரத்தில் சுற்றுலா மையம் பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
இங்கே
இருக்கும் பழவேற்காடு, ஒரு குட்டி வேடந்தாங்கல். கடல் நீரும், பக்கிங்ஹாம்
கால்வாய் நீரும் கலக்கும் ஏரி. மீனும், இறாலும் நிறையக் கிடைக்கும்.
பக்கிங்ஹாம்
கால்வாய், கலங்கரை விளக்கம், கடலோர கிராமங்கள், நாட்டுப்புற மீனவர்கள், காளை
வண்டிகள் மற்றும் படகு சவாரிகள் ஆகியவை பழவேற்காட்டிற்கு பெருமை அளிக்கின்றன.
மேலும்,
இங்கு உள்ள லேடி ஆஃப் குளோரி சர்ச் மற்றும் டச்சு கல்லறைகளை இந்தியாவின்
தொல்பொருள் ஆய்வு மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது அழகாக செதுக்கப்பட்ட கம்பீரமான
கல்லறைகள்.
பனை
இலைகளால் பெண்கள் தயாரிக்கப்படும் ஆடம்பரமான மற்றும் பயன்பாட்டு பொருட்கள், கடல்
உணவு ஏற்றுமதி ஆகியவை பழவேற்காட்டின் முக்கிய சிறப்பு அம்சமாகும்.
எப்படி செல்வது?
திருவள்ள
ருக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
திருவள்ள
ரிலிருந்து பேருந்து மூலமாகவோ, கார் மூலமாகவோ பழவேற்காட்டை அடையலாம்.
எப்போது செல்வது?
அனைத்து
நாட்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
பழவேற்காட்டில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
பழவேற்காடு
ஏரி.
பறவைகள்.
டச்சு
சர்ச்.
டச்சு
கல்லறை.
கலங்கரை
விளக்கம்.
சிந்தாமணீஸ்வரர்
கோவில்.
பெரிய
பள்ளிவாசல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக