இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கிள்ளியூர்
நீர்வீழ்ச்சி, சேலம் மாவட்டத்தின் ஏற்காட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச்
சேர்ந்த சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு ஏரி நிரம்பி வழியும்போது
300 அடி உயரத்தில் இருந்து கிள்ளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது.
மரங்களின் நிழலும், தென்றலின் சுகமும் நிறைந்த
மகிழ்ச்சியை அள்ளித்தரும் இடமாக கிள்ளியூர் நீர்வீழ்ச்சி திகழ்கிறது.
பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து
காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி
கண்களுக்கு விருந்தாக அமையும்.
இங்கு
ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அருவியில்
குளித்து பொழுதை கழிக்கலாம்.
சிறப்புகள் :
கண்களுக்கு விருந்தளிக்கும் நீர்வீழ்ச்சி...
சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் படகுச்
சவாரி...
அடர்மிகு காட்டுவழி பயணம்...
ரம்மியம் மிகுந்த அடிவார தோற்றம்...
சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் :
படகு இல்லம்...
அண்ணா
பூங்கா...
ரோஜா
தோட்டம்...
தாவரவியல்
பூங்கா...
சேர்வராயன்
கோவில்...
இராஜராஜேஸ்வரி
கோவில்...
எப்படிச் செல்வது?
ஏற்காடு
ஏரியில் இருந்து 3கி.மீ தொலைவில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சேலத்தில்
இருந்து பேருந்து வசதிகள் உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் :
சேலம்
ரயில் நிலையம்
அருகில் உள்ள விமான நிலையம் :
சேலம்
விமான நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக