Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

27 நட்சத்திரங்கள்..!

 Image result for 27 நட்சத்திரங்கள்..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. மொத்த நட்சத்திரம் 27 ஆகும். இங்கு ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

பாதம் என்றால் என்ன?

ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள். ஒளிக்கற்றைகளை நான்காகப் பிரிப்பார்கள். அதனால்தான் 4 பாதங்கள். நாழிகை தான் கணக்கு. அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள். ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம். அதுபோல பிரித்துக் கொள்வார்கள்.

27 நட்சத்திரங்கள் :

1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
 6. திருவாதிரை
 7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
 13. அஸ்தம்
14. சித்திரை
 15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி

இராசி மண்டலம் !!

✳ ஒரு இராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரி) கொண்டது. இந்த இராசி மண்டலத்தில் 30 டிகிரியை கொண்டது ஒரு இராசி ஆகும். மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் சமமாக ஒவ்வொரு இராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

✳ இவ்வாறு பகிரப்பட்ட நட்சத்திரங்கள் பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட டிகிரிகள் toங்கப்பட்டு 12 ராசிகளில் இடம் பெறுமாறு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ராசியின் பாகைகள் (டிகிரி) = 30 பாகைகள்
ஒரு நட்சத்திரம் = 13 பாகைகள் 20 கலைகள்
60 கலைகள் = 1 பாகை

இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள இராசிகளும் அவற்றின் டிகிரிகள் மற்றும் இராசி ஒவ்வொன்றுக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்ட நட்சத்திர பாதங்கள் பின்வருமாறு.

மேஷ ராசி : 0 to 30 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

அஸ்வினி : 1,2,3,4

பரணி : 1,2,3,4

கிருத்திகை : 1

ரிஷப ராசி : 30 to 60 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

கிருத்திகை : 2,3,4

ரோகிணி : 1,2,3,4

மிருகசீரிடம் : 1,2

மிதுன ராசி : 60 to 90 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

மிருகசீரிடம் : 3,4

திருவாதிரை : 1,2,3,4

புனர்பூசம் : 1,2,3

கடக ராசி : 90 to 120 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

புனர்பூசம் : 4

பூசம் : 1,2,3,4

ஆயில்யம் : 1,2,3,4

சிம்ம ராசி : 120 to 150 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

மகம் : 1,2,3,4

பூரம் : 1,2,3,4

உத்திரம் : 1

கன்னி ராசி : 150 to 180 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

உத்திரம் : 2,3,4

அஸ்தம் : 1,2,3,4

சித்திரை : 1,2

துலாம் ராசி : 180 to 210 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

சித்திரை : 3,4

சுவாதி : 1,2,3,4

விசாகம் : 1,2,3

விருச்சக ராசி : 210 to 240 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

விசாகம் : 4

அனுஷம் : 1,2,3,4

கேட்டை : 1,2,3,4

தனுசு ராசி : 240 to 270 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

மூலம் : 1,2,3,4

பூராடம் : 1,2,3,4

உத்திராடம் : 1

மகர ராசி : 270 to 300 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

உத்திராடம் : 2,3,4

திருவோணம் : 1,2,3,4

அவிட்டம் : 1,2

கும்ப ராசி : 300 to 330 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

அவிட்டம் : 3,4

சதயம் : 1,2,3,4

பூரட்டாதி : 1,2,3

மீன ராசி : 330 to 360 டிகிரி

நட்சத்திர பாதங்கள்

பூரட்டாதி : 4

உத்திரட்டாதி : 1,2,3,4

ரேவதி : 1,2,3,4






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக