Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 நவம்பர், 2019

உத்திரட்டாதி நட்சத்திரம் !!


Image result for உத்திரட்டாதி நட்சத்திரம் !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

உத்திரட்டாதி :

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : மீனம்

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : சனி

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு

பொதுவான குணங்கள் :

எடுத்த செயலை முழுமையாக செய்து முடிக்கக்கூடியவர்கள்.

செயல் தீரம் கொண்டவர்கள்.

உடல் ஆரோக்கிய விஷயங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.

எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடியவர்கள்.

பிறரிடம் நேர்மையையும், உண்மையையும் எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

நேர்மையால் மிகுந்த செல்வாக்கு உடையவர்கள்.

மிகுந்த உறவினர்களை உடையவர்கள்.

புறம் பேசும் குணம் உடையவர்கள்.

நேர்மையானவர்கள்.

பிறருக்கு உதவக்கூடியவர்கள்.

கலைகளில் விருப்பம் கொண்டவர்கள்.

பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.

கல்வி ஞானத்தில் சிறந்தவர்கள்.

குடும்ப தொழிலை விரும்பி செய்பவர்கள்.

வழக்கை வாதாடுவதில் வல்லவர்கள்.

உத்திரட்டாதி முதல் பாதம் :

இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

திடமான மன தைரியத்தை கொண்டவர்கள்.

எளிதில் முடிவை மாற்றக்கூடியவர்கள்.

தான தர்மங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

ரோமம் நிறைந்த உடல் உடையவர்கள்.

செல்வாக்கு நிறைந்தவர்கள்.

பேச்சுகளால் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

உத்திரட்டாதி இரண்டாம் பாதம் :

இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

வீராப்பு உடையவர்கள்.

அமைதியானவர்கள்.

சிறந்த குணவாளர்கள்.

அழகிய நடை கொண்டவர்கள்.

மதி நிறைந்தவர்கள்.

ஆடம்பர பொருள்கள் மீது விருப்பம் உடையவர்கள்.

உத்திரட்டாதி மூன்றாம் பாதம் :

இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

உறுதியான தேகத்தை உடையவர்கள்.

ஆன்மிக எண்ணம் நிறைந்தவர்கள்.

கோபம் உடையவர்கள்.

பிரச்சனைகளை உண்டு பண்ணக்கூடியவர்கள்.

உத்திரட்டாதி நான்காம் பாதம் :

இவர்களிடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

கற்பனையில் மன்னன்.

எதிலும் நாட்டம் இல்லாதவர்கள்.

குடும்பத்தின் மீது பற்று கொண்டவர்கள்.

விவசாய பணியில் ஆர்வம் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக