>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 22 நவம்பர், 2019

    கண்ணாடி போல் காட்சியளிக்கும் எமரால்டு ஏரி !!

    Image result for கண்ணாடி போல் காட்சியளிக்கும் எமரால்டு ஏரி !!




    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    நீலகிரியில் இருந்து ஏறத்தாழ 37கி.மீ தொலைவிலும், ஊட்டியில் இருந்து ஏறத்தாழ 19கி.மீ தொலைவிலும், அவலாஞ்சி ஏரியில் இருந்து ஏறத்தாழ 6கி.மீ தொலைவிலும் தேயிலை தோட்டங்கள் சூழப்பட்ட அமைப்பில் அமைந்துள்ள ஏரிதான் எமரால்டு ஏரி.

    எமரால்டு ஏரி இந்த வட்டாரத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும். மேலும் இந்த ஏரி பல்வேறு மீன்களாலும், இங்கு காணப்படும் பறவைகளாலும் பிரபலமானது.

    கண்ணாடி போன்ற மிக மிக மென்மையான ஆரவாரமில்லா அலைகளால், நம்மை ஆர்ப்பரிக்க வைக்கிறது எமரால்டு ஏரி.

    இந்த ஏரிக்கு அருகில் இருந்து கதிரவன் தோற்றத்தையும், மறைவையும் காண்பது கண்ணுக்கினிய காட்சி என அறியப்படுகிறது.

    ஏரியைச் சுற்றித் தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு பார்வையாளர்களால் தேயிலைப் பொருட்களை வாங்க முடியும்.

    இருபுறமும் மலைகளால் சூழப்பட்டும், காற்றின் வேகத்தைப் பொறுத்து ஏற்படும் அலைகளும் நம் மனதை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.

    குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக இருந்து வர ஏற்ற இடமாக அமைந்து அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது இந்த ஏரி.

    இந்த ஏரிக்கு அருகில் அவலாஞ்சி எனும் சுற்றுலாத்தலமும் உள்ளது.

    எப்படி செல்வது?

    ஊட்டியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

    வாடகை வாகனங்கள் அல்லது சொந்த வாகனங்களில் சென்றால் இயற்கையின் அழகை நம் விருப்பம் போல் ரசித்துக் கொண்டு செல்ல முடியும்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    ஊட்டியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    தொட்டபெட்டா.

    கிளன்மார்க்கன்.

    அவலாஞ்சி.

    பைக்கார அருவி.

    சிம்ஸ் பூங்கா.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக