புதன், 18 டிசம்பர், 2019

5 ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

Image result for 5 ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
ண் 5 (5, 14, 23) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் !
பிறந்த தேதியை வைத்து ஒருவரின் குணங்களை கூற முடியும். ஒருவரின் குணம் அவர்கள் அதிஷ்ர்டம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம். ஐந்து என்பது சிறப்பான எண்ணாகும். பஞ்ச பூதங்களை குறிக்கும் எண் தான் ஐந்து. 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் 5 எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார்.

குண அமைப்பு :

 பின்னால் நடக்கப் போவதைக்கூட முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். வெளித்தோற்றத்திற்கு வெகுளியாக காட்சியளிக்கும் இவர்கள் மிகுந்த காரியவாதிகள். இவர்களின் பேச்சில் கேலியும், கிண்டலும் நிறைந்திருக்கும்.

 சமூகத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தை உருவாக்கிக் கொள்வார்கள். இவரது பேச்சுத் திறமை பிறரை ரசிக்கும்படி வைக்கும்.

 எந்த விதமான கடின வேலைகளை எடுத்துக் கொண்டாலும், அதைப் பொறுப்போடு தவறுதலின்றி செய்து முடிப்பார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாகும்.

அதிர்ஷ்ட கல் :

 புதன் பகவானின் ஆதிக்கத்திற்குரிய இவர்கள் மரகதப்பச்சை என்ற கல்லை அணிந்தால் நோய்கள் நீங்கும், எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் வெற்றியும், நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம் :

 ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானையும், புதன்ய பகவானையும் வழிபாடு செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் தருபவை :

 அதிர்ஷ்ட தேதி - 5, 14, 23, 6, 15, 24

 அதிர்ஷ்ட நிறம் - சாம்பல், வெளிர் நீலம், வெளிர் பச்சை

 அதிர்ஷ்ட திசை - வடக்கு

 அதிர்ஷ்ட கல் - வைரம், மரகதப்பச்சை

அதிர்ஷ்ட தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்களின் எண்ணுக்குரிய ரகசியத்தை தெரிந்துக் கொண்டு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்து வந்தால் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் குடிக்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்