Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 18 டிசம்பர், 2019

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்! ‘ப்ளம்’ கேக்கின் சுவாரஸ்யமான வரலாறு!

கிருஸ்துமஸ் கொண்டாட்டம்! ‘ப்ளம்’ கேக்கின் சுவாரஸ்யமான வரலாறு!


ருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக கிருஸ்துமஸ் பண்டிகை  கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் மிக முக்கிய உணவாக கருதப்படுவது வீட்டில் தயாரிக்கப்படும் ப்ளம் கேக் தான்.

இந்த கேக் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பகாலகட்டத்தில்  கிருஸ்துமஸ்க்கு முதல் நாள் விஜில் நோன்பு (விரதம்)  இருப்பார்கள் அவர்கள் நோன்பு முடிந்து பருகுவதற்காக பார்ட்ஸ் அல்லது ஓட்ஸ்மீல் கஞ்சி தான் குடித்தார்கள். அதன் பின்னர் தான், மசாலா ,பழம், பருப்பு என சேர்த்து புட்டிங்ஸ் தயாரிக்கப்பட்டது.

அதன் பிறகு 16ஆம் நூற்றாண்டுகளில் ஓட்ஸ்க்கு பதிலாக கோதுமை, அதனுடன் பழம், வெண்ணெய், முட்டை சேர்த்து ப்ளம் கேக், ப்ளம் புட்டிங் தயாரிக்கப்பட்டு தற்போது வரை வித விதமான கேக்குகள் வீட்டிலும், கடைகளிலும் தயாரிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!