Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 பிப்ரவரி, 2020

நீங்கள் இந்த நகரத்தில் வசிப்பவரா?.. உங்களுக்கான பதிவு இது..!! உங்களது நகரத்தை மதிப்பிட உங்களுக்கொரு வாய்ப்பு..!!

Image result for smart cityத்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில் ஐள லுழரச ஊவைல ய புசநயவ Pடயஉந வழ டுiஎந என்ற தலைப்பில் நடத்தப்படும் கருத்து கணிப்பில், உங்களின் மதிப்புமிக்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கும் ஊர், வாழ்வதற்கு எந்த அளவிற்கு தரமானதாக இருக்கிறது?

உங்கள் ஊர் ஸ்மார்ட் சிட்டியாக மாற எதில் கவனம் செலுத்த வேண்டும்?

எளிதான வாழ்க்கை வாழ என்னும் தலைப்பில் நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 24 கேள்விகள் கேட்கப்படுகிறது.

இதற்கு அளிக்கப்படும் பதில்களை அடிப்படையாக கொண்டு உங்கள் ஊரில் திட்டப்பணிகள் மேலும் மேம்படுத்தும் வகையில் அமைக்கப்படும்.

இதில் உங்களது நகரத்தில்,

குழந்தைகளுக்கான கல்வி..

வாடகைஃவீட்டு வசதி..

நகரத்தின் சுத்தம்..

தண்ணீர் விநியோகம்..

குப்பை சேகரிப்பு அமைப்பு..

காற்றின் தரம்..

இதுபோல சில தலைப்புகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த கணக்கெடுப்பில்... நீங்களும் பங்கு பெற வேண்டுமா?

💥சென்னை

💥கோயம்புத்தூர்

💥திண்டுக்கல்

💥ஈரோடு

💥மதுரை

💥சேலம்

💥தஞ்சாவூர்

💥தூத்துக்குடி

💥திருச்சி

💥திருநெல்வேலி

💥திருப்பூர்

💥வேலூர் பகுதியை சேர்ந்தவரா நீங்கள்?

இதில் பங்கு பெற...👇👇

இங்கே கிளிக் செய்யுங்கள்...!!

பிப்ரவரி 29 வரை இந்த வாய்ப்பு...

பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக