Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 5 பிப்ரவரி, 2020

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் காலமானார்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் காலமானார்!



டிகர் கே.கே.பி. பாலகிருஷ்ணன் நாடோடிகள், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஈரோட்டை சேர்ந்தா இவருக்கு 54 வயதாகிறது.
இந்நிலையில், இவர் தற்போது நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மாறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!