பெங்களூருவில் ஆபாச நடிகையை தெரியாமல் திருமணம் செய்துகொண்ட ஐ.டி. நிறுவன ஊழியர் விவாகரத்து கேட்டு ஆலோசகரை அணுகியுள்ளார்.
கர்நாடகா: உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஐடி நிறுவன ஊழியரும், கொல்கத்தாவைச் சேர்ந்த 32 வயதான பெண் மருத்துவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து பெங்களூருவில் குடியேறிய அவர்கள் சந்தோசமாக வாழக்கையை நடத்தி வந்தனர்.
பெண் மருத்துவர் தனது கணவனுடன் தனிமையில் இருக்கும் நேரங்களில் ஆபாச படங்களை பார்க்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் கணவருக்கோ அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். நாட்கள் சென்ற நிலையில் அந்த கணவர் தனது மனைவியின் செல்போனை சகஜமாக எடுத்து பார்த்துள்ளார். அப்போது செல்போனில் உள்ள கேலரியில் தனது மனைவி வேறொரு வாலிபருடன் உறவு வைத்து கொண்டிருந்த வீடியோவை பார்த்து நெஞ்சை பிடித்து நின்றுள்ளார்.
இதுகுறித்து அவர் மனையிடம் கேட்டபோது ' அந்த வீடியோவில் இருப்பது என்னுடைய முன்னாள் காதலன் என்றும், அவன் நாங்கள் நெருக்கமாக இருந்த வீடியோக்களை காட்டி பலமுறை தன்னை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாக கூறினார். இதனா மனைவியின் நிலைமையை கண்டு வருத்தப்படுவதா அல்லது எதையும் சொல்லாமல் மனைவி மறைத்துள்ளதை நினைத்து கோபப்படுவதா என்ற குழப்பத்தில், சரி விவாகரத்து செய்து விடுவோம் என்று முடிவு செய்தார்.
ஆனால் இந்த அதிர்ச்சி இன்னும் முடியவில்லை. அதே கணவன் இன்னொரு நாள் இன்டர்நெட்டில் ஆபாச வலைத்தளத்துக்கு சென்று மனைவியின் பெயரை தேடியுள்ளார். அதில் அவருடைய மனைவி ஆபாச படத்தில் திரைக்கதையுடன் வேறொரு ஆணுடன் நடித்திருந்ததைப் பார்த்து ' நா என்னடா பாவம் பண்ணேன் ' என்று தலையில் கை வைத்து நின்றவர் தான்.
பின்னர் மனைவியை திட்டி தீர்த்த அவர், எப்படியாவது விவாகரத்து வாங்கிவிடுவதுதான் நல்லது என நினைத்து குடும்ப நல வக்கீலை அணுகியுள்ளார். ஆனால் அவருடைய மனைவிக்கு விவாகரத்து பெற விரும்பாததால், எப்படியாவது கணவனுக்கு கவுன்சிலிங் வழங்கி முடிவை மாற்றி பார்க்கலாம் என ஆலோசகரை அணுகியுள்ளாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக