>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 17 பிப்ரவரி, 2020

    கொஞ்சம் யோசிச்சு சிரிங்க பாஸ்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    சிரிக்கலாம் வாங்க...!!
    அருண் : காபி டம்ளரை வாய்கிட்டையே வெச்சுக்கிட்டு அவர் என்ன பேசிக்கிட்டுருக்காரு?
    விஜய் : ஆவியோட பேசறாராம்...!!
    அருண் : 😱😱
    ----------------------------------------------------------------------------------------------------------
    ராமு : ஏங்க மதுரைக்கு 'துரு" பஸ் இருக்கா?
    சோமு : இல்லீங்க, எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!!
    ராமு : 😨😨
    ----------------------------------------------------------------------------------------------------------
    தினேஷ் : என்ன? உங்க பையனை போய் பிரிட்ஜ்க்குள்ள உக்கார வெச்சிருக்கீங்க?
    கார்த்திக் : அப்பதானே அவன் கெட்டுப்போகாம இருப்பான்.
    தினேஷ் : 😩😩
    ----------------------------------------------------------------------------------------------------------
    நோயாளி : டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல.
    டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.?
    நோயாளி : 😠😠
    ----------------------------------------------------------------------------------------------------------
    கொஞ்சம் யோசிச்சு சிரிங்க பாஸ்...!!
    தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும். முடி கொட்டினா வலிக்குமா?

    பொங்கலுக்கு அரசு விடுமுறை விடுராங்க... ஆனா இட்லி, தோசைக்கு விடுவாங்கலா?

    செல் மூலமா SMS அனுப்பலாம். ஆனா SMS மூலமா செல் அனுப்ப முடியுமா?

    டீ கப்பில் டீ இருக்கும், ஆனா வோல்டு கப்பில் வோல்டு இருக்குமா?

    பல் வலி வந்தால் பல்லை புடுங்கலாம், ஆனா கால் வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்ல தலைவலி வந்தால்தான் தலையை புடுங்க முடியுமா?
    ----------------------------------------------------------------------------------------------------------
    குறளும்.. பொருளும்..!!
    அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.

    விளக்கம் :

    ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக