கோடக்
நிறுவனம் தொடர்ந்து அருமையான டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, அந்த
வரிசையில் கோடக் நிறுவனம் சி.ஏ சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை இந்திய சந்தையில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
43,50,55 மற்றும்
65-இன்ச்
குறிப்பாக
43,50,55 மற்றும் 65-இன்ச் மாடல்களில் இந்த புதிய சி.ஏ. சீரிஸ் டி.வி.க்கள்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் 4கே ஸ்கரீன் டால்பி
விஷன், ஹெச்.டி.ஆர் 10 மற்றும் ஹெச்.எல்.ஜி வசதி வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் அசிஸ்டண்ட்
வசதி
ஆண்ட்ராய்டு
பை இயங்குதனம் கொண்டிருக்கும் இந்த கோடக் சி.ஏ. சீரிஸ் டிவிகளில் கூகுள்
அசிஸ்டண்ட் வசதியும், கூகுள் க்ரோம்காஸ்ட் பில்ட் இன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெசல் லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய டிவிக்கள் மெட்டல் ஸ்டான்ட்
உடள் வருகிறது, பின்பு இந்த டிவி மாடல்களுக்கு சுவரில் மாட்டிக் கொள்ளும் வசதியும்
வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குவாட்-கோர்
கார்டெக்ஸ்
புதிய
கோடக் ஆண்ட்ராய்டு டிவிகள் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ5 மீடியாடெக் பிராசஸர்
வசதியைக் கொண்டுள்ளது, எனவே இயக்கத்திற்கும், வேகத்திற்கும் மிக அருமையாக
இருக்கும் இந்த டிவி மாடல்கள். மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டுள்ளது
இந்த ஆண்ட்ராய்டு டிவிகள்.
இந்த
புதிய டிவிகளில் பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்ட பல்வேறு
செயலிகளை இயக்க முடியும், மேலும் இந்த டிவி மாடல்களில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
என்பது குறிப்பிடத்தக்கது.
கோடக் சி.ஏ. டிவிகள்
சிறப்பம்சங்கள் சுருக்கமாக
டிஸ்பிளே:
43/ 50.55 இன்ச் டிஸ்பிளே (3840x2160 பிக்சல்)
சிப்செட்:
குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர்
ரேம்:
1.7ஜிபி
மெமரி:
8ஜிபி
இயங்குதளம்:
ஆண்ட்ராய்: 9.0பை
குரோம்காஸ்ட்
பில்ட் இன்
30வாட்
பாக்ஸ் பாட்டம் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட்
3
x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட், ஆக்ஸ் போர்ட்
வைபை
802.11 b/g/n 2.4GHz, ப்ளூடூத் 5.0, IR
அட்டகாசமான விலை
கோடக்
சி.ஏ டிவி சீரிஸ் 43-இன் மாடலின் விலை ரூ.23,999-ஆக உள்ளது
கோடக்
சி.ஏ டிவி சீரிஸ் 50-இன் மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.
கோடக்
சி.ஏ டிவி சீரிஸ் 55-இன் மாடலின் விலை ரூ.30,999-ஆக உள்ளது
கோடக்
சி.ஏ டிவி சீரிஸ் 65-இன் மாடலின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.
மேலும்
இந்த ஆண்ட்ராய் டிவி மாடல்களின் விற்பனை வரும் மார்ச் 19-ம் தேதி பிளிப்கார்ட்
தளத்தில் துவங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக