கொரோனா தொற்று பரவாமல் இருக்க பிரதமர் மோடியின் இந்த முடிவு பெரிதளவு பாராட்டத்தக்கது என்றே பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இதையடுத்து வீட்டிலேயே தேங்கியிருக்கும் மக்களுக்கு கூகுள் ப்ளே மூவிஸ் அதிரடி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் பிளே மூவிகள்
கூகுள் பிளே மூவிகள் நூற்றுக்கணக்கான இலவச படங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்படி வழங்கப்படும் படங்களுக்கு நடுவே ஸ்கிப் பண்ண முடியாத விளம்பரங்கள் வழங்குவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான இலவச படங்கள்

பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்
பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்
இந்த அறிவிப்பில் கூகுள் ப்ளே மூவிஸ் நூற்றுக்கணக்கான படங்களை சப்-டைட்டிலோடு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விளம்பரங்கள் அவ்வப்போது வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூகவலைதளங்கள், யூடியூப்Google Play Movies may be planning to offer free films with ads https://t.co/TlgBSnFzwE pic.twitter.com/mNLqZGivqq— Android Police (@AndroidPolice) March 25, 2020
வீட்டில் உள்ள பெரும்பாலோனோர் தங்களது நேரத்தை சமூகவலைதளங்கள், யூடியூப் போன்ற வற்றில் செலவிட்டு வருகிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெருமளவு பயன் உள்ளதாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக