Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 மார்ச், 2020

ட்விட்டரில் சஸ்பென்ஸை உடைத்த WWE-பிரபலம் ... ரீ-என்ட்ரி குறித்து ட்வீட்!

  இதனிடையே ஜான்ஸினா கடந்த 2019 -ம் ஆண்டு ஜூன் மாதம் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார்.
WWE இதில் ரோமன் ரெய்ன்ஸ், பிராக் லெஸ்னர் , ஏ.ஜெ லீ, ராக், அண்டர்டேக்கர், ட்ரிபிள் ஹச், ஜான் ஸினா,கிரேட் காளி,பிக் ஷோ இவர்களுக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர்.

WWE செலிபிரட்டிஸ், திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளனர். குறிப்பாக ஜான் ஸினா, ராக் குத்துசண்டை மட்டும் அல்லாது ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தினர்.

இதனிடையே ஜான்ஸினா கடந்த 2019 -ம் ஆண்டு ஜூன் மாதம் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார்.
ஏற்கனவே இப்படத்தில் ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் ஃபாஸ்ட் ஃப்யூரியஸ் அனைத்து பாகங்களிலும் நடித்து அசத்தியிருந்தார்.
WWE-வில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்க பட்ட ஜான் ஸினா தற்போது மீண்டும் WWE குத்துச்சண்டை போட்டியில் கால்பதிக்கவுள்ளார்.
சுமார்  17 வருடங்களுக்கு முன்பு (2002- ஆம் ஆண்டு) ஜான் ஸீனா WWE-வில் காலடி எடுத்து வைத்தார்.
16 முறை உலக சாம்பியன் பட்டத்தையும், அமெரிக்க டைட்டில்களையும், டேக் டீம் சாம்பியன்ஷிப் டைட்டிலும் ஜான் ஸினா வென்று குவித்துள்ளார்.
 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.
தற்பொழுது ரஸ்ஸில்மேனியா 36-ல் ஜான் ஸினா மீண்டும் களம் காண்கின்றார். தற்போது ஜான் ஸினா பிரே வ்யாட்டுடன் ரஸ்டல் மேனியாவில் எதிர்கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக