ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும். லக்னத்தில் சந்திரன் இருப்பதும், லக்னத்தை சந்திரன் பார்ப்பதும் நல்ல யோகம்.
அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர் சந்திரன் என்று சொன்னால் அது மிகையாகாது. சந்திரன் சகலகலா வல்லவர், சிந்தனையின் ஊற்று. மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான மனம், புத்தி, சிந்தனை இவற்றை சீராக வழங்குபவர் சந்திரன்.
சந்திரனுக்கு ஒவ்வொருவர் ஜாதகப்படி பல விஷயங்கள் கூடும், குறையும். ஆனால் பொதுவான விஷயம் சந்திரன் மனோகாரகன், அதாவது மனதை ஆள்பவர்.
லக்னத்திற்கு 12-ம் இடத்தில் சந்திரன் நின்றால் வாழ்க்கை மதிப்பிழக்க செய்யும்.
12ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 எல்லோரிடமும் நன்றாகப் பழகக்கூடியவர்கள்.
👉 மனதில் கவலைகளை கொண்டவர்கள்.
👉 உறவினர்களின் வழியில் ஆதரவு குறைவு.
👉 நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.
👉 எதிர்பாலின மக்களின் மீது நாட்டம் கொண்டவர்கள்.
👉 பாதங்களில் வலி உண்டாகலாம்.
👉 வாழ்க்கையில் போராட்டமான சூழல் உண்டாகும்.
👉 கண் பார்வை தொடர்பான இன்னல்கள் தோன்றி மறையும்.
👉 அறிவாற்றல் குறைவாக இருக்கும்.
👉 குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்.
👉 மனஉளைச்சல் உண்டாகும்.
👉 வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வார்கள்.
👉 விருப்பம் போல் செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 திருத்தலம் தொடர்பான செயல்களை செய்யும் வாய்ப்பு உண்டாகும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக