சந்திரன் என்பவர் தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் ஒருவராவார். இவருக்கு சோமன் என்ற பெயரும் உண்டு.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும், அந்த ஜாதகருக்கு வெற்றிகள் அரிதாகிவிடும்.
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும் அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும், அந்த ஜாதகருக்கு வெற்றிகள் அரிதாகிவிடும்.
வசதியான வாழ்க்கை கிடைக்காமல் போய்விடும். சிலர் சிறு வயதிலேயே வறுமைக்கு ஆளாகி நொடித்துப் போய்விடுவார்கள்.
சந்திரன் மனதிற்கும், தாயாருக்கும் காரகம் ஆகிறார். சந்திரனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு நிலைப்பாடு உண்டு. அதற்கு ஏற்றவாறுதான் பலன்களை அளிப்பார். சந்திரனை கொண்டு ராசி கணக்கிடப்படுகிறது.
வளர்பிறை சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறை சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள் கிடைக்காது.

தன ஸ்தானமான 2-ம் இடத்தில் சந்திரன் நின்றால் அந்த ஜாதகக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்.
2 இல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 பேசுவதில் வல்லவராக இருப்பார்கள்.
👉 செல்வாக்கு உடையவர்கள்.
👉 அரசாங்கத்தில் நல்ல மதிப்பு இருக்கும்.
👉 வாக்கு பலிதம் உடையவர்கள்.
👉 செல்வ சேர்க்கை கொண்டவர்கள்.
👉 கல்வியில் ஆர்வம் உடையவர்கள்.
👉 அனைவரையும் கவரக்கூடியவர்கள்.
👉 புத்திக்கூர்மை உடையவர்கள்.
👉 பெரும்போக்கான சிந்தனைகளை உடையவர்கள்.
👉 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக