>>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 27 ஏப்ரல், 2020

    3-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    🌟 செவ்வாய் கிரகத்திற்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியையே பெற்று பிரதிபலிக்கிறது. புராதன யுத்தக் கடவுள் என செவ்வாயை போற்றி வணங்குவார்கள். செவ்வாய் ஏழு கிரகணங்களைக் கொண்டது.

    🌟 செவ்வாய் தாது கிரகம் ஆகும். பஞ்ச பூதங்களில் செவ்வாய் நெருப்பு கிரகமாகும்.

    🌟 மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், கல்லீரல், இடது காது, எலும்புகளுக்கு உள்ளிருக்கும் சத்துப்பொருள் இவற்றில் ஆதிக்கம் செலுத்துபவர் செவ்வாயே. செவ்வாய் சகோதரர்களுக்கு காரகம் பெற்றவர். அதனால் சகோதர காரகன் என்பர்.

    🌟 லக்னத்திற்கு 3-ம் இடத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு நிலமும், பொருளும் விரயமாகும்.

    3ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

    👉 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

    👉 பலரால் பாராட்டப்படக்கூடியவர்கள்.

    👉 செல்வ சேர்க்கை உடையவர்கள்.

    👉 உடன் பிறப்புகளால் ஆதாயம் குறைவு.

    👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

    👉 தனது விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

    👉 புகழ் உடையவர்கள்.

    👉 தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக