Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஏப்ரல், 2020

ஹூவாய் நோவா 7 5ஜி, நோவா 7ப்ரோ, நோவா 7எஸ்இ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

ஹூவாய் நிறுவனம் புதிய ஹூவாய் நோவா 7 5ஜி, நோவா 7ப்ரோ, நோவா 7எஸ், ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளில் இந்த சாதனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே: 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே(2340x1080 பிக்சல்)

சிப்செட்: ஹைசிலிகான் கிரிண் 985 பிராசஸர் உடன் மாலி-ஜி77 ஜிபியு ஆதரவு

ரேம்: 8ஜிபி

மெமரி: 128ஜிபி/256ஜிபி

ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி periscopeலென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்

செல்பீ கேமரா: 32எம்பி + 8எம்பி

பேட்டரி: 4000எம்ஏஎச்

40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஜி எஸ்ஏ ஃ என்எஸ்ஏஇ இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு

ஹூவாய் நோவா 7 5ஜி அம்சங்கள்

டிஸ்பிளே: 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே (2340x1080பிக்சல்)

சிப்செட்: ஹைசிலிகான் கிரிண் 985 பிராசஸர் உடன் மாலி-ஜி77 ஜிபியு ஆதரவு

ரேம்: 8ஜிபி

மெமரி: 128ஜிபி/256ஜிபி

ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 8எம்பி periscopeலென்ஸ் +10 2எம்பி மேக்ரோ லென்ஸ்

செல்பீ கேமரா: 32எம்பி

பேட்டரி: 4000எம்ஏஎச்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ,இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1 எல்இ, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு

டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே(2400x1080 பிக்சல்)

சிப்செட்: ஹைசிலிகான் கிரிண் 820 பிராசஸர் உடன் மாலி-ஜி57எம்பி6 ஜிபியு ஆதரவு

ரேம்: 8ஜிபி

மெமரி: 128ஜிபி/256ஜிபி

ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 4000எம்ஏஎச்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

40வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஜி எஸ்ஏ ஃ என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1 எல்இ,ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு

அட்டகாசமான விலை இந்தியமதிப்பில்...

ஹூவாய் நோவா 7ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.40,000-ஆக உள்ளது.

ஹூவாய் நோவா 7 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.33,000-ஆக உள்ளது.

ஹூவாய் நோவா 7எஸ்இ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.26,000-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக