>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 3 ஏப்ரல், 2020

    8ம் வீட்டில் சூரியன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    🌞நமது உடலில் கண்களைக் குறிக்கும் கிரகம் சூரியன்தான். குறிப்பாக வலது கண் இவரது முழு ஆதிக்கத்திற்குட்பட்டது. அதோடு எலும்புகள் மற்றும் இதயத்திற்கும் இவரே பொறுப்பாகிறார். கிரகங்களில் மிக வலிமைக்கொண்டவர் சூரியன் மட்டும்தான்.

    🌞நவகிரகங்களில் முக்கியமானதும், ஆத்ம காரகன் மற்றும் தகப்பன் காரகனும் சூரியன் ஆகும்.

    🌞 சூரியன் உஷ்ணத்திற்கு அதிபதி, உஷ்ணம் இல்லையேல் உயிர் தத்துவம் இல்லை. சூரியன் பிராணனைக் கொடுக்கக்கூடியவர். அதனால்தான் சூரியன் ஆத்ம காரகன் என்று அழைக்கப்படுகிறார்.

    🌞 8-ம் வீட்டை துஸ்தானம் என்று அழைப்பார்கள். ஒருவரின் ஆயுளைக் குறிக்கும் வீடு. மரணம் இயற்கையானதா? துர்மரணமா? என்பதையும் துன்பம், தோல்வி, தண்டனை, தடைகள், இவைகளையும் அறியும் வீடு இதுதான்.

    🌞 லக்னத்திற்கு 8-ம் இடத்தில் சூரியன் நின்றால் அதிக நன்மையை ஏற்படுத்தாது. அதாவது, வாழ்க்கையை ஒருவிதமான விரக்தியான நிலையிலேயே வாழ்வார்கள்.

    8 இல் சூரியன் நின்றால் என்ன பலன்?

    👉 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.

    👉 எவரிடத்திலும் பணிந்து செல்லாதவர்கள்.

    👉 சிலருக்கு கண்களில் குறைபாடுகள் இருக்கும்.

    👉 உடல் நலத்தில் குறைபாடு ஏற்படும்.

    👉 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

    👉 எதிலும் பற்று இல்லாத நிலையை உடையவர்கள்.

    👉 சிக்கனமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

    👉 உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

    👉 எதிர்பாராத சில அதிர்ஷ்டம் அவ்வப்போது தோன்றும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக