ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தப்படியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர்.
அமாவாசை யோகம், பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும்.
சந்திரனின் பிறை வடிவத்தை சிவன் தனது தலையில் சூடிக்கொண்டுள்ளார். இதிலிருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஒன்பது கிரகங்களில் சந்திரன் மட்டுமே வேகமான இயக்கம் கொண்ட 'துரித கிரகம்".

லக்னத்திற்கு 8-ம் இடத்தில் சந்திரன் இருந்தால் தொழிலில் மேன்மை உண்டாகும்.
8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 சளி தொந்தரவு இருக்கும்.
👉 இளமையிலேயே வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.
👉 சஞ்சலமான குணம் கொண்டவர்கள்.
👉 அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள்.
👉 தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
👉 மனக்குழப்பங்கள் ஏற்படும்.
👉 கண் சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டவர்கள்.
👉 மனதில் தீய எண்ணங்கள் குடியேறும்.
👉 அலங்காரத்தில் விருப்பம் குறைவு.
👉 இறைநம்பிக்கை உடையவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக