வியாழன், 2 ஏப்ரல், 2020

7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌞 கிரகங்களில் முதன்மையானவர் சூரியன். சூரியனை மையமாக வைத்துதான் அனைத்து கிரகங்களும் சுற்றுகிறது.

🌞 சுயநிலை, சுயஉயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்கிரமம், இனிய தாம்பத்யம், நன்னடத்தை, கண், உடல் உஷ்ணம், ஒளி, அரசாங்க ஆதரவு ஆகியவற்றிற்கு சூரியனே பொறுப்பு வகிக்கிறார்.

🌞 7-ம் வீட்டை மாரக ஸ்தானம், களத்திர ஸ்தானம் என்று கூறுவார்கள். இவை மனைவி, திருமணம், தொழில் மற்றும் பங்குதாரர்களை குறிக்கின்றன.

🌞 லக்னத்திற்கு 7-ம் இடத்தில் சூரியன் நின்றால் அந்த ஜாதகக்காரர்கள் சொற்ப அளவு மட்டும் பலன் பெறுவார்கள்.

7ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?

👉 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

👉 உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள்.

👉 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

👉 பாராட்டுக்களை பெறக்கூடியவர்கள்.

👉 கவனக்குறைவு உடையவர்கள்.

👉 பிரச்சனைகள் இல்லாதவர்கள்.

👉 எதையும் சரிவரச் செய்யாதவர்கள்.

👉 மனைவிக்கு கட்டுப்படக்கூடியவர்கள்.

👉 எதையும் சமாளிக்கும் தைரியம் கொண்டவர்கள்.

👉 வெளியூர் பயணங்கள் அதிகம் மேற்கொள்ளக்கூடியவர்கள்.

👉 மனதில் எப்போதும் ஒருவிதமான கவலைகளை கொண்டவர்கள்.

👉 திருமணம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்