>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 7 ஏப்ரல், 2020

    ஆசைக்கும், அன்புக்கும் அடிமையாகாதீர்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

    சிரிக்கலாம் வாங்க...!!

    மாலா : வணக்கம் டாக்டர்... உங்க வைத்தியத்தால எனக்கு பெரிய நன்மை நடந்துச்சு.
    ராதா : நான் உங்களுக்கு வைத்தியம் பாக்கவே இல்லையே?
    மாலா : என் மாமாவுக்கு பாத்தீங்க... பலன், அவர் சொத்து முழுசும் எனக்கு கிடைச்சிருச்சு.
    ராதா : 😳😳
    ------------------------------------------------------------
    பாபு : திருப்பதி மலைக்கு போய் சாமி கும்பிட்ட பிறகு என்ன செய்யணும்?
    குமார் : பொறுமையா கீழே இறங்கணும்.
    பாபு : 😠😠
    ------------------------------------------------------------
    குணா : எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.
    பிரவீன் : விடு டா, ஃபீல் பண்ணாத.
    குணா : இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீசு டா நீ, உனக்கு தெரியாது.
    பிரவீன் : 😬😬
    ------------------------------------------------------------
    தாரா : என் கணவருக்கு டெம்பரேச்சர் பாக்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க...?
    டாக்டர் : அப்பத்தானே தர்மாமீட்டர் வெக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு.
    தாரா : 😜😜
    ------------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!

    🌟 நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே... தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.

    🌟 புரியாத வார்த்தை இருந்தும் பயனில்லை... புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை....

    🌟 அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

    🌟 ஆசைக்கும், அன்புக்கும் அடிமையாகாதீர்கள்... ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கிவிடும்.
    ------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.

    விளக்கம் :

    ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக