சிரிக்கலாம் வாங்க...!
ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படி தினமும் அடிபட்ட இடத்துல கீறி கீறி பாக்குறீங்க? எனக்கு வலி தாங்க முடியல...!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை எடுக்க வேண்டாமா? இன்னும் அது கிடைக்கலையே!
நோயாளி : முன்னாடியே சொல்லலாம்ல டாக்டர்... அது என் பாக்கெட்டுலதான் இருக்கு.
டாக்டர் : 😋😋
---------------------------------------------------------------------

உண்மை வரிகள்...!!
என்ன சொல்கிறாய்? என்பதை விட என்ன செய்கிறாய்? என்பதே நீ...
நம்பிக்கை தான் பார்க்க முடியாத விஷயங்களுக்கு ஒரே ஆதாரம்...
பிரச்சனைகள்தான், மனிதர்கள் யார்? என்று காட்டுகின்றன...
பொறுமையும், மனோதிடமும் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும்...
மனிதனுடைய மிகப்பெரிய குறைபாடு என்பது அவநம்பிக்கைதான்...
உனது உயர்ந்த திட நம்பிக்கைகளுக்கு நீ உண்மையாயிரு...
---------------------------------------------------------------------
இன்றைய தத்துவம்...!!
இன்றைய தத்துவம்...!!
ஒரு எறும்பு நினைச்சா, ஆயிரம் யானையை கடிக்கலாம்.
ஆனால், ஆயிரம் யானை நினைச்சாலும், ஒரு எறும்பை கடிக்க முடியாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக