புதுச்சேரி அரசு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால், பொது மக்களின் அலைச்சலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று புதுசேரி அரசு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடமாடும் ஏ.டி.எம் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதுசேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக