>>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 7 மே, 2020

    12-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    ஒரு மனிதனுக்கு துணிவை கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால், அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள் என்று எதையும் பிரித்து பார்க்காமல் துணிந்து செய்வார்கள்.

    செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு. கடகம் மற்றும் சிம்ம லக்னங்களுக்கு செவ்வாய் யோகக்காரகன். நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம். எண் கணிதத்தில் செவ்வாய்க்குரிய எண் 9, செவ்வாய்க்குரிய தெய்வங்கள் சுப்பிரமணியர், பத்ரகாளி.

    மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிர்வாகத்திறன், சுதந்திர மனப்பான்மை ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் செவ்வாய்தான் அதிபதி.

    லக்னத்திற்கு 12-ம் இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அந்த ஜாதகக்காரருக்கு நிலமும், பொருளும் விரயமாகும்.

    12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

    👉 சிக்கனமானவர்கள்.

    👉 கண்களில் குறைபாடுகள் ஏற்படும்.

    👉 பொருளாதார இழப்புகள் நேரிடலாம்.

    👉 சோம்பல் குணம் உடையவர்கள்.

    👉 சிலருக்கு நினைவுத்திறன் குறைவாக இருக்கும்.

    👉 உடல் ஆரோக்கியம் குறைவுபடுதல்.

    👉 மற்றவர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்கள்.

    👉 ஏற்ற, இறக்கமான வாழ்க்கை சூழலை உடையவர்கள்.

    👉 எதிர்பாராத சில காரியங்களின் மூலம் ஏமாற்றமான சூழல் உண்டாகும்.

    👉 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றி பேசக்கூடியவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக