ஒருவர் சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும் இருப்பதற்கு புதனின் பலம் அவசியம். பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை நடிகர்கள், அறிவுப்பூர்வமாக விவாதம் செய்பவர்கள், கணிதத் துறையில் நிபுணர்கள் உள்ளிட்ட பலருக்கும் புதனின் அனுக்கிரகம் இருப்பதே காரணம்.
ஜாதகத்தில் புதனின் வலிமையை பெற்றிருக்கும் ஒருவர் எதையும் 'பாசிடிவ் அப்ரோச்" என்று சொல்லப்படும் நேர்மறைச் சிந்தனையுடன் அணுகுவார்கள்.
உறவுகளில் தாய்மாமனை குறிக்கும் கிரகம் புதன். ஒருவருக்கு சுபத்துவம் அடைந்த புதன் ஏழாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் அவர் மாமன் மகளையோ, அத்தை மகளையோ வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருப்பார்.
லக்னத்தில் 4-ம் இடத்தில் புதன் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.
4ல் புதன் இருந்தால் என்ன பலன்?
👉 கல்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
👉 பரந்த அறிவு இருக்கும்.
👉 நல்ல சுகம் கிடைக்கும்.
👉 விவசாய பணிகளில் ஆதாயம் ஏற்படும்.
👉 கலைகளில் விருப்பம் கொண்டவர்கள்.
👉 நல்ல நண்பர்கள் அமைவார்கள்.
👉 வாகனங்களின் மூலம் லாபம் கிடைக்கும்.
👉 இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.
👉 தாய்மாமன் வழி ஆதரவுகள் கிடைக்கும்.
👉 காலி மனைகள் வைத்திருப்பார்கள்.
👉 உறவினர்கள் அதிகம் உடையவர்கள்.
👉 மற்றவர்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.
👉 வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
👉 தாயுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக