நவகிரகங்களில் உள்ள சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குருபகவான். குரு தனத்திற்கும், புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல்-வாங்கல், பொதுக்காரியம், தெய்வீக விஷயங்கள் போன்றவைகளுக்கு காரகன் ஆவார்.
குரு, ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல, குரு நிற்கும் இடத்தைவிட, பார்க்கும் இடம் கோடி புண்ணியம் ஆகும்.
குருவிற்கு சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் நண்பர்கள். புதன் மற்றும் சுக்கிரன் பகைவர்கள். சனி, ராகு மற்றும் கேது சமம். பல்வேறு நற்பலனை வழங்கும் யோகங்களை குரு, கிரக சேர்க்கையின்போது உண்டாக்குவார்.
லக்னத்திற்கு 5-ல் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பிரபலமான யோகங்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும்.
5ல் குரு இருந்தால் என்ன பலன்?
👉 கீர்த்தி உடையவர்கள்.
👉 கால்நடைகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.
👉 செல்வாக்கு உடையவர்கள்.
👉 பெரியோர்களின் ஆசி உண்டாகும்.
👉 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.
👉 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.
👉 சாஸ்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள்.
👉 குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஆகும்.
👉 மந்திரம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உடையவர்கள்.
👉 பொதுக்காரியம் மற்றும் சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக