மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ எட்ஜ்
பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது, இதன் சிறப்பம்சங்கள்
பின்வருமாறு...
மோட்டோ
எட்ஜ் பிளஸ் சிறப்பம்சங்கள்:
#
6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ OLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
#
ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
#
அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10
#
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
#
டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
#
108 எம்பி பிரைமரி கேமரா, F/1.8, 0.8μm,
OIS, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
#
16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
#
8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
#
25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
#
5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
#
தன்டர் கிரே நிறத்தில் கிடைக்கிறது
விலை
மற்றும் சலுகை விவரம்:
இதன்
விலை ரூ.74,999, ப்ளிப்கார்ட்டி முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், ஐசிஐசிஐ
கிரெடிட் கார்டு கொண்டு வாங்கும் போது ரூ. 7500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக