நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக வருகிற கிரகமாக புதன் கிரகம் இருக்கிறது. இந்த புதன் கிரகத்தின் அம்சமாக திருமால் கருதப்படுகிறார்.
விலங்குகளிடம் இருந்து மனிதர்கள் நாம் வேறுபட்டிருப்பதற்கு காரணம் நமது சிந்தனைத்திறன்தான். ஜோதிட சாஸ்திரத்தின் படி மனிதர்களின் சிந்தனைத்திறன் மற்றும் அறிவாற்றலுக்கு காரணம் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் தாக்கம்தான்.
ஒரு மனிதனுக்கு சிறந்த சிந்தனைத்திறன், எழுத்து மற்றும் பேச்சாற்றல், செல்வச்சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சிறந்த ஞாபகத்திறன், ஞானம் ஆகியவற்றிற்கு புதன் பகவான் காரகனாக இருக்கிறார்.
லக்னத்தில் 8-ம் இடத்தில் புதன் அமர்ந்தால் அந்த ஜாதகக்காரருக்கு உயிலின் மூலம் சொத்து சேரும்.
8ல் புதன் இருந்தால் என்ன பலன்?
👉 அற்ப சிந்தனைகளை உடையவர்கள்.
👉 மாமன் வழி ஆதரவுகள் குறைவுபடும்.
👉 வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.
👉 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.
👉 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 சுயநலமான சிந்தனைகளை கொண்டவர்கள்.
👉 மெலிந்த தேகம் உடையவர்கள்.
👉 எதற்கும் கட்டுப்படாதவர்கள்.
👉 கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தடை ஏற்படும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக