மின்
கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு என தகவல்
வெளியாகி உள்ளது.
சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், மின்
கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை31-ம் தேதி வரை தள்ளிவைக்கக்
கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த
வழக்கில், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை
நீட்டிப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி
உள்ளது.
மின்
கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதி வரை தள்ளிவைக்கக் கோரிய
வழக்கை நீதிமன்றம் ஜூன் 08-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக