நவகிரகங்களிலேயே மிகவும் சிறந்தவர் என போற்றக்கூடிய சுபகிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர் அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர்.
இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.
கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருவிற்குரிய சிறப்பு பரிகார ஸ்தலமாகும்.
லக்னத்திற்கு 11-ம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பிரபலமான யோகங்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கும்.
11ல் குரு இருந்தால் என்ன பலன்?
👉 தாராளமான தனவரவு உடையவர்கள்.
👉 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.
👉 வசதி வாய்ப்பு உடையவர்கள்.
👉 திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
👉 சங்கீதத்தில் ஆர்வம் உடையவர்கள்.
👉 உதவிகள் கிடைத்து கொண்டே இருக்கும்.
👉 அதிகார பதவியில் வகிக்கக்கூடியவர்கள்.
👉 இளகிய மனப்பான்மை உடையவர்கள்.
👉 உடன் பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும்.
👉 சமுதாயத்தில் பெயர், புகழ் மற்றும் கௌரவம் உண்டாகும்.
👉 புத்திர வழியில் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
👉 சிறப்பான குடும்ப வாழ்வு உடையவர்கள்.
👉 நண்பர்கள் அதிகம் கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக