>>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 17 ஜூன், 2020

    6-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    மனிதர்களாகிய நாம் வாழ்வில் பல வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றோம். ஆனால், அனைவராலுமே இந்த பூமியில் உள்ள அத்தனை சுகங்களையும் அனுபவித்து வாழ முடியாது. செல்வங்களுக்கு அதிபதியாக 'திருமகளும், குபேரனும்" இருக்கின்றனர். இவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன் ஒரு மனிதனுக்கு செல்வத்தையும், சுகத்தையும் அவனது கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்.

    சுக்கிரன் ஒரு மனிதனின் இல்லற சுகம், பிறரை வசீகரிக்கும் அழகிய தோற்றம், ஆபரணங்களின் சேர்க்கை, ஆடம்பர வாகனம், கலைகளில் தேர்ச்சி மற்றும் ஈடுபாடு, செல்வந்த வாழ்வு போன்றவற்றிற்கு காரணமாகிறார்.

    பணம், புகழ், ஆள்பலம், சுகபோகங்கள், கலை, ஆடல், பாடல், சங்கீதம் மற்றும் செல்வாக்கு என்று எண்ணிலடங்கா ஏற்றங்களை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.

    லக்னத்திற்கு 6-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

    6ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

    👉 வீண் செலவுகள் ஏற்படும்.

    👉 சுகவாழ்வில் பாதிப்பு உண்டாகும்.

    👉 திருமணம் காலதாமதமாக நடக்கும்.

    👉 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

    👉 கவனக்குறைவால் அவப்பெயர் ஏற்படக்கூடும்.

    👉 அடிக்கடி மாறும் மனநிலையை கொண்டவர்கள்.

    👉 தாய்வழி உறவினர்களின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

    👉 வாகனம் தொடர்பான பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பீர்கள்.

    👉 சமவயது உடைய எதிர்பாலின மக்களால் சங்கடங்கள் உண்டாகும்.

    👉 எப்பொழுதும் சொகுசாக இருக்க விரும்பக்கூடியவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக