இந்தியா மற்றும் சீனா இடையிலான மோதல்
காரணமாக, இந்திய அரசாங்கம் சுமார் 59 முக்கிய சீன பயன்பாடுகளை இந்தியாவில்
பயன்படுத்தத் தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய மக்கள் சீன பொருட்களை
வாங்குவதையும் நிறுத்திவிட்டு இந்திய பிராண்ட்களை தேடிப்பிடித்து வாங்க
துவங்கியுள்ளனர். அப்படி இந்திய பொருட்களைத் தேடித் திரியும் நபர்களுக்காக இந்த
இந்தியத் தயாரிப்பு ஸ்மார்ட் டிவி பட்டியலைத் தொகுத்துள்ளோம்.
சிறந்த
இந்திய ஸ்மார்ட் டிவி பிராண்ட் எது?
புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க
விரும்பும் நபரா நீங்கள், அப்படியானால் சரியான பதிவை தான் நீங்கள் கிளிக்
செய்துள்ளீர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட் டிவி எது என்று
கூகிளிடம் கேட்பதற்குப் பதிலாக, இந்த பதிவை முழுமையாகப் பிடித்தால் உங்களுக்குத்
தேவையான அனைத்து இந்திய ஸ்மார்ட் டிவி பிராண்ட் பற்றிய விபரங்களை நீங்கள்
அறிந்துகொலாம்.
லிஸ்டே
கொஞ்சம் பெருசு தான்
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு
தற்பொழுது விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி மற்றும் டிவி பிராண்டின்
பட்டியல். இந்த பட்டியலை பார்த்தால் உங்களுக்கே கொஞ்சம் ஷாக்காக தான் இருக்கும்,
இத்தனை இந்திய பிராண்ட்கள் நமது நாட்டிலேயே உள்ளதா என்று கண்டிப்பா நினைப்பீர்கள்.
ஏனென்றால் லிஸ்ட் கொஞ்சம் பெருசு தான்.
இந்திய
டிவி பிராண்ட் பட்டியல்
- ஷின்கோ இந்தியா (Shinco India)
- சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் (Super Plastronics)
- ஒனிடா டிவி (Onida TV)
- டி-சீரிஸ் எலெக்ட்ரானிக்ஸ் (T-Series Electronics)
- பானாசோனிக் (Panasonic)
- வீடியோகான் (Videocon)
- மைக்ரோமேக்ஸ் (Micromax)
நல்ல
தரத்தில் இந்திய பிராண்ட் டிவிகள் வாங்க
- இன்டெக்ஸ் (Intex)
- நாக்சன் (NACSON)
- கிளவுட்வாக்கர் (Cloudwalker)
- Detel (Detel)
- வெஸ்டன் (Weston)
- டெக்ட்ரான் (Dektron)
ஸ்மார்ட்
டிவி மற்றும் டிவிகளின் இந்திய நிறுவனங்கள்
- அட்சன் (Adsun)
- அவோயர் (Avoir)
- பிபிஎல் எலெக்ட்ரானிக்ஸ் (BPL Electronics)
- லாயிட் டிவி (Lloyd TV)
- டெக்ஸ்லா (Texla)
30
ஆண்டுகளுக்கும் மேலாக சேவை வழங்கும் நிறுவனங்கள்
புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க
விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் உள்ள இந்தியத் தயாரிப்பு பிராண்ட்களை
தெரிந்துகொண்டு, உங்களுக்கு பிடித்தமான டிவியை தேர்வு செய்துகொள்ளலாம். இதில்
பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இந்திய சந்தையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும்
மேலாகத் தனது தயாரிப்பைக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இதில் சில
பிராண்ட்களில் ரூ.12,000 முதல் நல்ல டிவிகள் வாங்கக் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக