நவகிரகங்களில்
கேது கடைசியாக சொல்லப்பட்டாலும் அஸ்வினி, மகம், மூலம் எனப்படும் முக்கிய
நட்சத்திரங்களின் அதிபதியாக திகழ்பவர். இவரது தசாபுத்தி காலம் ஏழு ஆண்டுகள் ஆகும்.
ராகுவைப் போல கேது கெடுதல்களை பெரியதாக செய்ய மாட்டார். கேதுவின் தசை நடந்து, கேதுவிற்கு வீடு கொடுத்தவர் ஆட்சி உச்சம் பெற்று வலுவாக இருந்தால் கேது நன்மை செய்வார்.
வேலையில் மாற்றம், வீடு மாற்றம், மன மாற்றம் என சிறிய மாற்றங்களை கேது ஏற்படுத்துவார். உறக்கத்தையும், தூங்கும் இடத்தையும் கேது குறிப்பார். மரணம் எவ்வாறு நிகழும், மரணத்திற்கு பின் என்ன? என்றும் நிர்ணயிக்கிறார் கேது.
லக்னத்திற்கு 10-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் செல்வந்தவராக இருப்பார்கள்.
10ல் கேது இருந்தால் என்ன பலன்?
👉 அனைவரையும் நேசிக்கக்கூடியவர்கள்.
👉 தனவரவு தாராளமாக இருக்கும்.
👉 தொழிலில் மேன்மை அடையக்கூடியவர்கள்.
👉 நல்ல நெறிமுறைகளை கொண்டு வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.
👉 அனைவரையும் சமமாக கருதும் மனப்பான்மை உடையவர்கள்.
👉 தத்துவங்களில் ஆர்வம் உடையவர்கள்.
👉 தொழில்களில் நுட்ப அறிவு உடையவர்கள்.
👉 எதைபற்றியும் கவலைக் கொள்ளாதவர்கள்.
👉 கூச்ச சுபாவம் உடையவர்கள்.
👉 மருத்துவ துறையில் விருப்பம் உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக