செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

கல்யாணத்துக்கு ஏன் 101ன்னு மொய் வைக்கிறாங்க தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!

---------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------------------
மனைவி : எதுக்கு பையனை அடிக்கிறீங்க?
கணவன் : லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டு வர சொன்னா... போஸ்ட் பாக்ஸ் பூட்டி இருக்குன்னு வந்துட்டான்...
மனைவி : 😝😝
---------------------------------------------------
ஆசிரியர் : காம்பவுண்ட் வாக்கியங்கள் ஒன்னு சொல்லுவாங்க
மாணவன் : இங்கு நோட்டீஸ் ஒட்டாதீர்...
ஆசிரியர் : 😳😳
---------------------------------------------------
ஹா... ஹா... இது எப்படி இருக்கு?
---------------------------------------------------
கல்யாணத்துக்கு ஏன் 101ன்னு மொய் வைக்கிறாங்க தெரியுமா?
.
.
.
ஏனா... 1 ரூபாய் வைக்கலைன்னா 100 ரூபாய் பறந்துரும்... அதான்...😂😂
---------------------------------------------------
விடுகதைகள் !!
---------------------------------------------------
1. கொண்டையில பூ இருக்கு, வாடை இல்லை... கையத்தட்டுன்னா, கை வலிக்கல... கிண்டிவிட்டா வெள்ளாம வரலை. அது என்ன?

2. அட்டைக்கு ஆயிரம் கண்ணு, முட்டைக்கு மூன்று கண்ணு. அது என்ன?

விடைகள் :

1. கொண்டை சேவல்.

2. கட்டிலும், தேங்காயும்.
---------------------------------------------------
சிரிக்க... சிரிக்க... சிரிப்பு...!!
---------------------------------------------------
1. ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்"கு ஆனா... தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.😋😋

2. நிக்கிற பஸ்ஸஷுக்கு முன்னாடி ஓடலாம். ஆனா, ஓடுற பஸ்ஸஷுக்கு முன்னாடி நிக்க முடியுமா?😌😌

3. வண்டி இல்லாமல் டயர் ஓடும். ஆனால்... டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?😉😉

4. சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?😜😜

5. என்னதான் நீ புது மாடல் மொபைல் வெச்சிருந்தாலும், மெஸேஜ் குழசறயசன தான் பண்ண முடியும், சுநறiனெலாம் பண்ண முடியாது...😬😬

6. பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிற்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிற்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிற்கும். ஆனா.. கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிற்குமா?😝😝

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்