Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

குறைந்தது ஒப்போ ரெனோ 3 ப்ரோ விலை: எவ்வளவு தெரியுமா?

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது என் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் ஆன ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 3,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் மாற்றப்பட்டு விரைவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
 
ஒப்போ ரெனோ 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:
6.4 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
 கார்னிங் கொரிலலா கிளாஸ் 5, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர்
  IMG பவர் வி.ஆர். GM 9446 GPU, கலர் ஒ.எஸ். 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
 டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ்
 8 எம்.பி. 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, EIS
 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
 2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4, 1.75um
 44 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
 2 எம்.பி. கேமரா, f/2.4
 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 

விலை விவரம்: 
ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை ரூ. 27,990 
 ஒப்போ ரெனோ 3 ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,990 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக