'கொடுப்பதில்
ராகுவும், கெடுப்பதில் கேதுவும் சிறந்தவர்" என சிலர் கூறுவதுண்டு. பொருள்
சார்ந்த சுக போகங்களை ராகுபகவான் தந்தாலும் அந்த சுகங்களை தடுத்து அவற்றிற்கு
எல்லாம் உண்மையான மகிழ்ச்சி இல்லை எனும் ஞானத்தை தரும் ஞானக்காரகனாக கேதுபகவான்
இருக்கிறார்.
கேது செவ்வாயை போல செயல்படுவார் என்பதால் மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு மற்றும் மீன லக்னக்காரர்களுக்கு நன்மை செய்வார்.
கேது திசை வரும்போது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் கேது கெடுதல் செய்வதில்லை.
லக்னத்திற்கு 9-ல் கேது இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் செயல்பாடுகளில் ஆர்வம் உடையவராக இருப்பார்கள்.
9ல் கேது இருந்தால் என்ன பலன்?
👉 பெற்றோர்களின் அரவணைப்பு குறைவு.
👉 அஞ்ஞான எண்ணம் கொண்டவர்கள்.
👉 மற்றவர்களின் பிழைகளை அறிவதில் வல்லவர்கள்.
👉 மாறும் மனநிலையை கொண்டவர்கள்.
👉 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
👉 அறிவுக்கூர்மை உடையவர்கள்.
👉 துணிவு மற்றும் செல்வச்சேர்க்கை கொண்டவர்கள்.
👉 பிற மத மக்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக