>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 3 ஆகஸ்ட், 2020

    இன்றைய கடி... படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ------------------------------------------------
    படிங்க... சிரிங்க...!!
    ------------------------------------------------
    பல் மருத்துவர் : உங்க பல் எப்படி உடைஞ்சுது?
    ராமு : என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்தது டாக்டர்.
    பல் மருத்துவர் : கல்லு மாதிரி இருக்குதுன்னு தெரியுதுல. அப்புறம் ஏன் சாப்பிட்டீங்க..?
    ராமு : அத சாப்பிடாததுனால தான் டாக்டர் பல்லு உடைஞ்சது.
    பல் மருத்துவர் : 😂😂
    ------------------------------------------------
    தலைவர் : உன்னையெல்லாம் திருத்தவே முடியாது...
    ராமன் : நான் என்ன பரீட்சை பேப்பரா? திருத்துறதுக்கு...
    தலைவர் : 😏😏
    ------------------------------------------------
    செந்தில் : அண்ணே... பஸ் மேல ஏறி உட்கார்ந்து போனா கூட டிக்கெட் வாங்கணுமா?
    கவுண்டமணி : பஸ் மேல நீ ஏறினாலும் சரி, உன் மேல பஸ் ஏறினாலும் சரி... டிக்கெட் வாங்க போறது நீதான்.
    செந்தில் : 😩😩

    ------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    ------------------------------------------------
    🌟 உன்னால் செய்யக்கூடிய ஒரு காரியத்தை இன்னொருவரிடம் செய்து தரும்படி கேட்காதே.

    🌟 ஒழுக்கம் என்பது மரத்தைப் போன்றது, புகழ் என்பது அதன் நிழலைப் போன்றது.

    ⭐ சிங்கத்தின் இறைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால், அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்...

    அதுபோலதான் பிரச்சனைகளை கொடுக்கும், இறைவன் சமாளிக்கும் திறமையையும் கொடுத்திருக்கிறான்... துணிந்து செல்...!!

    ⭐ எத்தனை தடைகள் வந்தாலும்... எத்தனை சோதனைகள் வந்தாலும்...
    குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்று ஒருவன் விடாப்பிடியாக இருந்தால்
    அவன் நினைத்ததை கட்டாயம் சாதிப்பான்...
    ------------------------------------------------
    இன்றைய கடி...!!
    ------------------------------------------------
    பக்கத்து வீட்டு பையன் ஊதுபத்தி ஸ்டாண்டை முழுங்கிட்டான்...
    ஆனா அவனுக்கு எதுமே ஆகல... ஏன் தெரியுமா?
    .
    ஏன்னா அவன் சாப்பிட்டது வாழைப்பழத்தை...😂😂
    ------------------------------------------------
    குறளும்.. பொருளும்...!!
    ------------------------------------------------
    ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.

    விளக்கம்:

    ஒழுக்கம் நிறைந்தவர்களால், தவறுதலாக கூட தீய சொற்களை சொல்லிவிட முடியாது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக