ஜியோ தனது சலுகை பலன்களை குறித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் செய்யும்
ரீசார்ஜ் மீது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனம் முன்னர் இலவச கால்களை ரத்து செய்தது. அந்த வகையில் தற்போது ஜியோ ஐஎஸ்டி
காலிங் மற்றும் சர்வதேச ரோமிங் பிரீபெயிட் சலுகைகளின் பலன்கள் குறைத்துள்ளது.
அதன்படி,
ரூ. 501 ஐஎஸ்டி
சலுகையில் 28 நாட்களுக்கு 424.58 ரூபாய் டாக்டைம் வழங்கப்படுகிறது. இது முன்பை விட
ரூ. 126.42 குறைவு.
ரூ. 1101
சலுகையில் ரூ. 933.05 டாக்டைம் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் ரூ. 1211
டாக்டைம் வழங்கப்பட்டு வந்தது.
ரூ. 1201
சலுகையில் முந்தைய ரூ. 1321 டாக்டைமிற்கு மாற்றாக தற்சமயம் ரூ. 1017 டாக்டைம்
மட்டுமே வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக