இந்த உலகத்தில் நாம் தனியாக வாழ்வது என்பது சாத்தியமற்றது. அதனால் தான் பலர் சேர்ந்து வாழக் கூடிய கூட்டமைப்பான சமுதாயமாக வாழ்ந்து வருகின்றோம். ஜோதிடப்படி நமக்கான பலன்கள் கணிக்கப்படும் அதே சமயம், நாம் மற்றவர்களை எப்படி சமாளித்து, அவர்களுடன் ஒத்து வாழ்வது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஜோதிடப்படி நமக்கான பலன்கள் கணிக்கப்படும் அதே சமயம், நாம் மற்றவர்களை எப்படி சமாளித்து, அவர்களுடன் ஒத்து வாழ்வது என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
நட்பு
ராசிகள் – பகை ராசிகள் எவை?
நட்பு ராசிகள் – பகை ராசிகள் எவை?
நம் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உறவுகள் என்பதைத் தாண்டி நண்பர்களும், தொழில் கூட்டாளிகள் என பலருடன் நாம் நெருங்கிப் பழக வேண்டி இருக்கிறது.
இவர்களின் ராசியும், நமது ராசியும் ஒத்துவரக்கூடிய சூழல் இல்லாவிட்டால் அங்கு பிரச்னை ஏற்படத்தான் செய்யும்.

எப்படி நம் கூட்டாளிகளைத் தேர்வு செய்வது?
நம் ராசிக்கான நட்பு ராசி எது, சமம், பகை ராசி எது என்பதை நாம் அறிந்து கொண்டால் நாம் எந்த விஷயத்திலும் நாம் எளிதாக முன்னேற்றத்தை சந்திக்க முடியும்.
முன்பெல்லாம் நண்பர்கள், தொழிலுக்கான வேலையாட்கள், பங்குதாரரை தேர்வு செய்வதில் எளிதாக இருந்தது.
அதாவது ஊரில் ஒருக்கு அந்த ஊரில் இருந்த அனைவர் குறித்த விபரம், அவரின் செயல்பாடு, குணநலன் குறித்து ஓரளவு தெரியக்கூடிய சூழல் இருந்தது.
ஜோதிடத்தை மிக தீவிரமாக கடைப்பிடித்த மன்னர்கள் அவரின் அவையில்
தளபதி, மந்திரிகள், ஒற்றர் என எந்த பொறுப்பாக இருந்தாலும் அவர்களின் திறமையோடு, ராசியைப்
பொறுத்து அமர்த்தினர்.
ஆனால் இந்த காலத்தில் அப்படிப்பட்ட சூழல் இல்லை. வீட்டுக்கு அருகில் உள்ளவரின் குறித்த விபரங்கள் கூட நமக்கு தெரிவதில்லை.
இதனால் அடுத்தவரின் குணாதிசயம், பழக்க வழக்கத்தை ஆராய்ந்து, சேர்ந்து வேலை செய்தல், தொழில் செய்தல், போன்ற விஷயங்கள் ஒத்துவராமல் பிரச்னைகளுக்கு உள்ளாக வேண்டி வருகிறது.
இதிலிருந்து தீர்வளிக்கும் விதமாக ஜோதிடத்தில் எந்த ராசிக்கு எந்த ராசி ஒத்து வரும் என்பதை அறிய உதவுகிறது.
உலகத்தில் நாமங்களிலேயே மிக எளிய மற்றும் சக்தி வாய்ந்த நாம ராம. அதாவது நாராயணா என்பதிலிருந்ஹ்டு ரா மற்றும் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்திலிருந்து ம என்ற எழுத்தும் சேர்ந்து ‘ராம’ என்ற உன்னத பெயர் உருவானது.

ராசி
என்ற வார்த்தை உருவான விதம்
அதே போல் ராமன் என்ற பெயரில் இருந்து ர என்ற எழுதும்
சிவன் என்ற பெயரிலிருந்து சி என்ற எழுத்தும் சேர்ந்து ராசி என்பது உருவானது.
நமக்கு அதிர்ஷ்டமாக அமையக்கூடியதை ராசியாக இருக்கிறது என்கிறோம்.
அதுவே நமக்கு ஒத்துவராமல் இருப்பதற்கு ராசி இல்லை என கூறுகிறோம்.
இப்படி மிக சிறப்பு வாய்ந்ததாக 12 ராசிகள் அமைந்துள்ளன. ராசிகளை நவகிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.

ராசிகளின்
தன்மைகள்
ராசிகளில் ஆண் ராசி, பெண் ராசிகள்,
ஒற்றை ராசிகள், இரட்டை ராசிகள்
சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி
நிலம், நீர், காற்று, நெருப்பு ராசிகள்
ஒற்றை ராசிகள், இரட்டை ராசிகள்
சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி
நிலம், நீர், காற்று, நெருப்பு ராசிகள்
தர்ம,
அதர்ம, மோட்ச ராசிகள்
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என திசை ராசிகள்
குட்டை, நெட்டை, சம உயரம் கொண்ட ராசிகள்
வெண்மை, கருமை, சிவப்பு, கரும்பச்சை என நிற ராசிகள்
குரூரம், செளம்ய குணம் கொண்ட ராசிகள்
வாதம், பித்தம், சிலேத்தும ராசிகள்
பகலில் அதிக பலம் கொண்ட ராசிகள், இரவில் பலமிக்க ராசிகள்
இப்படி ராசிகள் பல வகையாக அவற்றின் குணாதிசயங்களைப் பொறுத்துப் பிரிக்கப்படுகின்றன.

ராசி அடையாளங்கள்
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகள் ஆடு, எருது, ஆண் பெண் இணைந்த
அமைப்பு, நண்டு, சிங்கம், பெண், தராசு, தேள், வில் அம்பு சேர்ந்த அமைப்பு, மானும் திமிங்கிலமும்
சேர்ந்த அமைப்பும், கலசம், இரு மீன்கள் என ராசி அடையாளத்திற்கான வடிவங்கள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல் சூரியன் மேஷம் முதல் மீன ராசி என ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் தமிழில் சித்திரை முதல் பங்குனி வரையுள்ள காலமாக பார்க்கப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி ஒரு ராசிக்கான நட்பு, பகை, சமமான ராசிகளை இங்கு பார்ப்போம்.

மேஷம்
முதல் கடகம் நட்பு, பகை ராசிகள்
1.மேஷம்
நட்பு ராசிகள்:
சிம்மம் ராசி, தனுசு ராசி, மேஷம் ராசி, மிதுனம் ராசி, கும்பம் ராசி.
பகை ராசிகள்: கன்னி ராசி, மகரம் ராசி, கடகம் ராசி
2.ரிஷப ராசி
நட்பு ராசிகள்:
கன்னி ராசி, மகரம் ராசி, மீனம் ராசி, ரிஷபம் ராசி, கடகம் ராசி
பகை ராசிகள்: சிம்மம் ராசி, தனுசு ராசி, கும்பம் ராசி
3.மிதுன ராசி
நட்பு ராசிகள்:
துலாம் ராசி, கும்பம் ராசி, மேஷம். சிம்மம் ராசி, மிதுனம் ராசி
பகை ராசிகள்: விருச்சிகம் ராசி, மகரம் ராசி, மீனம் ராசி
4.கடக ராசி
நட்பு ராசிகள்:
விருச்சிகம் ராசி, மீனம் ராசி, ரிஷபம் ராசி, கடகம் ராசி, கன்னி ராசி
பகை ராசிகள்: துலாம் ராசி, தனுசு ராசி, கும்பம் ராசி, மேஷம் ராசி

சிம்ம
முதல் விருச்சிகம் வரை நட்பு, பகை ராசிகள்
5.சிம்ம ராசி
நட்பு ராசிகள்:
தனுசு ராசி, மேஷம் ராசி, மிதுனம் ராசி, சிம்மம் ராசி, துலாம் ராசி
பகை ராசிகள்: மகரம் ராசி, ரிஷபம் ராசி, மீனம் ராசி, விருச்சிகம் ராசி
6.கன்னி ராசி
நட்பு ராசிகள்:
மகரம் ராசி, ரிஷபம் ராசி, கன்னி ராசி, கடகம் ராசி, விருச்சிகம் ராசி
பகை ராசிகள்: மேஷம் ராசி, தனுசு ராசி, கும்பம் ராசி
7.துலாம் ராசி
நட்பு ராசிகள்:
கும்பம் ராசி, மிதுனம் ராசி, துலாம் ராசி, சிம்மம் ராசி, தனுசு ராசி
பகை ராசிகள்: மீனம் ராசி, மகரம் ராசி, கடகம் ராசி

8.விருச்சிக
ராசி
நட்பு ராசிகள்:
மீனம் ராசி, கடகம் ராசி,கன்னி ராசி, மகரம் ராசி, விருச்சிகம் ராசி
பகை ராசிகள்: கும்பம் ராசி, மிதுனம் ராசி, சிம்மம் ராசி

தனுசு முதல் மீனம் வரை நட்பு, பகை ராசிகள்
9.தனுசு ராசி
நட்பு ராசிகள்:
மேஷம் ராசி, சிம்மம் ராசி, தனுசு ராசி, கும்பம் ராசி, துலாம்.
பகை ராசிகள்: ரிஷபம் ராசி, கன்னி ராசி, கடகம் ராசி, மீனம்.
10.மகர ராசி
நட்பு ராசிகள்:
ரிஷபம் ராசி, கன்னி ராசி, மகரம் ராசி, மீனம் ராசி, விருச்சிகம்.
பகை ராசிகள்: மேஷம் ராசி, சிம்மம் ராசி, மிதுனம் ராசி, துலாம்.
11.கும்ப ராசி
நட்பு ராசிகள்:
மிதுனம் ராசி, துலாம் ராசி, தனுசு ராசி, மேஷம் ராசி, கும்பம்.
பகை ராசிகள்: கடகம் ராசி, விருச்சிகம் ராசி, கன்னி ராசி, ரிஷபம்.

12.மீன
ராசி
நட்பு ராசிகள்:
கடகம் ராசி, விருச்சிகம் ராசி, மீனம் ராசி, ரிஷபம் ராசி, மகரம்.
பகை ராசிகள்: மிதுனம் ராசி, துலாம் ராசி, சிம்மம் ராசி, தனுசு.
இங்கு குறிப்பிட்டுள்ள நட்பு, பகை ராசிகளைத் தவிர, அந்த ராசிக்கு மற்ற ராசிகள் சம ராசிகளாகும்.

பெற்றோரே பகை ராசி இருந்தால்?
பன்னிரண்டு ராசியில் நட்பு ராசி பெற்றோரோ அல்லது உறவினரோ இருந்தால்
பரவாயில்லை. பகை ராசியாக அமைந்தால் என்ன செய்வது என்ற கேள்வி வரும்.
பெற்றோர் அல்லது பிள்ளைகளின் ராசி பகை ராசியாக இருப்பின் அதற்காக வருந்தத் தேவையில்லை. ஏனெனில் அது இறைவன் நமக்கு அளித்த சக்தி எனலாம்.
சகோதரர்களுக்கு பகை ராசி அமைந்திருந்தால் அன்பை விட்டுக் கொடுத்து சென்றாலே அனைத்தும் சுபமாகும்.
நட்பு, தொழில், வியாபாரத்தில் நாம் நட்பு, சமம் உள்ள ராசிகளை தேர்ந்தெடுத்தால் நல்ல வெற்றியைத் தரும். பகை ராசியை தவிர்ப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக