-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------
ராமு : அவன் ஒரு வித்தியாசமான பக்தன்னு எப்படி சொல்ற?
சோமு : திருப்பதிக்கு மொட்டைக் கடுதாசி போடுறேன்னு வேண்டியிருக்கான்.
ராமு : 😆😆
-------------------------------------
ராணி : புதுசா வந்துருக்க உன் மருமகள் சமையல்ல எப்படி?
பானு : காலையில ரொம்ப அலுப்பா இருக்கு... ஒரு டீ போட்டு எடுத்துக்கிட்டு வாமான்னு தான் சொன்னேன்...
ராணி : அப்புறம் என்ன ஆச்சு?
பானு : டீக்கு எத்தனை விசில் விடணும்-னு கேக்குறா.
ராணி : 😂😂
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும். அது என்ன?
விடை : வேர்க்கடலை.
2. இருட்டில் கண் சிமிட்டும். ஆனால், நட்சத்திரமல்ல. அது என்ன?
விடை : மின்மினிப் பூச்சி.
3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம். அவன் யார்?
விடை : பம்பரம்.
4. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள். அவள் யார்?
விடை : வாழைப்பழம்.
5. ஒட்டியிருக்கிறார்கள் எதிராளிகள், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கிறார்கள். அது என்ன?
விடை : கத்தரிக்கோல்.
-------------------------------------
அழகான வரிகள்...!!
-------------------------------------
🌟 அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில் நாம் சாதாரண மனிதர்கள்...
🌟 பொறாமைக்காரரின் பார்வையில் நாம் அகந்தையாளர்கள்...
🌟 புரிந்து கொண்டோரின் பார்வையில் நாம் அற்புதமானவர்கள்...
🌟 நேசிப்போரின் பார்வையில் நாம் தனிச்சிறப்பானவர்கள்...
🌟 காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் பார்வையில் நாம் கெட்டவர்கள்...
🌟 நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனியான பார்வை உண்டு...
🌟 ஆதலால் பிறரிடம் உங்களின் பிம்பத்தை அழகாக்கிக்காட்ட சிரமப்படாதீர்கள்...
🌟 இறைவனின் திருப்தியே உங்களுக்கு போதுமானது...
🌟 மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு...
🌟 இறைவனை திருப்திப்படுத்துதல் என்பது அடையக்கூடிய இலக்கு...
🌟 எட்ட முடியாததை விட்டு விடுங்கள்...
அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்...
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக