டிஜிட்டல் தளத்தில் ஸ்மார்ட்போன் கேஜெட்டுகள் மற்றும் சாதனங்களை வலுவான பாஸ்வேர்ட்கள் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் பலரும் இதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. எளிதாக நியாபகத்துடன் பாஸ்வேர்ட் வைப்பதில் கவனம் செலுத்தும் நோக்குடம் செயல்படும் பலரும் அதன் முக்கியத்துவத்தை அறிவது இல்லை. எளிதான எண், எளிதான பெயர் உள்ளிட்டவற்றையே பலரும் பாஸ்வேர்ட்களாக பலரும் அமைக்கின்றனர். பொது வைக்கப்படும் பாஸ்வேர்ட்கள் என்று பார்க்கையில், அவர்களது சொந்த பெயர், நெருக்கமான ஒருவரின் பெயர், ஒரே எண்கள், வரிசை எண்கள், கடவுளின் பெயர், வாகன எண், பிறந்த தினம் மற்றும் பல பாஸ்வேர்ட்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. பாஸ்வேர்ட்கள் என்பதில் கவனம் செலுத்துவது மிக அவசியம், இதன் முக்கியத்துவத்தை பலரும் அறிவது இல்லை. பாஸ்வேர்ட் நியாபகமாக இருப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர் அதை பிறரால் ஹேக் செய்யாத முடியாதபடி இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு தீர்வுகள் நிறுவனமான Nordpass பொதுவாகப் பயன்படுத்தப்படும் 200 பாஸ்வேர்ட்களை பட்டியலிடுகிறது. ஹேக்கர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகள் ஒரு கணக்கை ஹேக் செய்ய குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே எடுக்கும் இதில் ஒவ்வொரு பாஸ்வேர்ட்க்கும் தகுந்தது போல் க்ராக் செய்ய நேரமாகும். இந்த கடவுச்சொற்களில் பெரும்பாலும் பலரின் பெயர்களே உள்ளன. இதில் இந்தியப் பெயர்கள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பலவீனமான பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடவுச்சொற்களில் உங்களின் பெயர்கள் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளவும்.
2 நிமிடங்கள் க்ராக் செய்யலாம்
அபிஷேக்
க்ராக் செய்யும் நேரம் - 3 நிமிடங்கள்
ஆதித்யா
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
ஆஷிஷ்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
அஞ்சலி
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
அர்ச்சனா
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
அனுராதா பெயர் பட்டியலில்
அனுராதா
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
தீபக்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
தினேஷ்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
கணேஷ்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
கௌரவ்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
ஒரு வினாடிக்கும் குறைவாக க்ராக் செய்யலாம்
காயத்ரி
க்ராக் செய்யும் நேரம் - 3 மணி நேரம்
அனுமன்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
ஹரிஓம்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
ஹர்ஷா
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
கிருஷ்ணா
க்ராக் செய்யும் நேரம் - 1 வினாடிக்கும் குறைவானது
குஷி
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
கார்த்திக்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
லட்சுமி
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
லவ்லி
க்ராக் செய்யும் நேரம் - 1 வினாடிக்கும் குறைவானது
மனிஷ்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
மனிஷா
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
மகேஷ்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
நவீன்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
நிகில்
க்ராக் செய்யும் நேரம் - 3 மணி நேரம்
பிரியங்கா
க்ராக் செய்யும் நேரம் - 3 மணி நேரம்
க்ராக் செய்ய 17 நிமிடம்
பிரகாஷ்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடம்
பூனம்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடம்
பிரஷாந்த்
க்ராக் செய்யும் நேரம்- 3 மணி நேரம்
பிரசாத்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
பங்கஜ்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
பிரதீப்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடம்
பிரவீன்
க்ராக் செய்யும் நேரம்- 17 நிமிடம்
ரேஷ்மி
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடம்
ராகுல்
க்ராக் செய்யும் நேரம் - 17 வினாடிகள்
ராஜ்குமார்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
ராகேஷ்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடம்
ரமேஷ்
க்ராக் செய்யும் நேரம்- 2 நிமிடம்
ராஜேஷ்
க்ராக் செய்யும் நேரம்- 2 நிமிடம்
சாய்ராம்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடம்
சச்சின்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடம்
சஞ்சய்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடம்
சந்தீப்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடம்
ஸ்வீட்டி
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
சுரேஷ்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
சந்தோஷ்
க்ராக் செய்யும் நேரம் - 17 நிமிடங்கள்
சிம்ரன்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
சந்தியா
க்ராக் செய்யும் நேரம் - 3 மணி நேரம்
சன்னி
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
டிங்கிள்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
விஷால்
க்ராக் செய்யும் நேரம் - 2 நிமிடங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக