>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 18 டிசம்பர், 2023

    18-12-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


    மார்கழி 2 - திங்கட்கிழமை

    🔆 திதி : மாலை 06.36 வரை சஷ்டி பின்பு சப்தமி.

    🔆 நட்சத்திரம் : காலை 06.26 வரை அவிட்டம் பின்பு சதயம்.

    🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.23 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம்

    💥 பூசம் 

    பண்டிகை

    🌷 சிதம்பரம், திருநெல்வேலி, திருக்குற்றாலம், வீரவநல்லூர் ஆகிய தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.

    🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் பரமபதநாதன் திருக்கோலக் காட்சி.

    வழிபாடு

    🙏 முருகரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

    விரதாதி விசேஷங்கள் :

    💥 சஷ்டி

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.

    🌟 கோயில் மதில் கட்டுவதற்கு நல்ல நாள்.

    🌟 பழைய கணக்குகளை முடிப்பதற்கு சிறந்த நாள்.

    🌟 கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏற்ற நாள்.

    லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

    மேஷ லக்னம் 01.47 PM முதல் 03.30 PM வரை 

    ரிஷப லக்னம் 03.31 PM முதல் 05.32 PM வரை 

    மிதுன லக்னம் 05.33 PM முதல் 07.44 PM வரை 

    கடக லக்னம் 07.45 PM முதல் 09.53 PM வரை 

    சிம்ம லக்னம் 09.54 PM முதல் 11.56 PM வரை 

    கன்னி லக்னம் 11.57 PM முதல் 01.58 AM வரை 

    துலாம் லக்னம் 01.59 AM முதல் 04.04 AM வரை 

    விருச்சிக லக்னம் 04.05 AM முதல் 06.16 AM வரை 

    தனுசு லக்னம் 06.17 AM முதல் 08.27 AM வரை 

    மகர லக்னம் 08.28 AM முதல் 10.21 AM வரை 

    கும்ப லக்னம் 10.22 AM முதல் 12.02 PM வரை

    மீன லக்னம் 12.03 PM முதல் 01.42 PM வரை
    ▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
    இன்றைய ராசி பலன்கள்
    ▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰
    மேஷம்

    தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். இரவு நேர பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: வடமேற்கு 

    அதிர்ஷ்ட எண்: 3

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம் 


    அஸ்வினி : அறிமுகம் ஏற்படும்.

    பரணி : தாமதங்கள் விலகும்.

    கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.
    ---------------------------------------
    ரிஷபம்

    சிறு வாய்ப்புகளிலும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக சிலரின் உதவிகளை தேடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: மேற்கு

    அதிர்ஷ்ட எண்: 5

    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு நிறம்


    கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

    ரோகிணி : வெற்றி கிடைக்கும். 

    மிருகசீரிஷம் : வேறுபாடுகள் குறையும்.
    ---------------------------------------
    மிதுனம்

    குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சிரமம் குறையும் நாள்.


    அதிர்ஷ்ட திசை: தெற்கு 

    அதிர்ஷ்ட எண்: 4

    அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்


    மிருகசீரிஷம் : வேறுபாடுகள் விலகும். 

    திருவாதிரை : மாற்றமான நாள்.

    புனர்பூசம் : மதிப்பு கிடைக்கும். 
    ---------------------------------------
    கடகம்

    மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சில முடிவுகளில் அனுபவம் கைகொடுக்கும். வியாபாரம் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். புதிய துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். பொறுமை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு 

    அதிர்ஷ்ட எண்: 6

    அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை 


    புனர்பூசம் : விமர்சனங்கள் நீங்கும்.

    பூசம் : ரகசியங்களில் கவனம் வேண்டும்.

    ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும். 
    ---------------------------------------
    சிம்மம்

    மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். வேலையாட்களை நியமனம் செய்வதற்கான எண்ணங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நன்மை நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு 

    அதிர்ஷ்ட எண்: 5

    அதிர்ஷ்ட நிறம்:இளஞ்சிவப்பு


    மகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

    பூரம் : சாதகமான நாள்.

    உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
    ---------------------------------------
    கன்னி

    மனதளவில் தெளிவு ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். போட்டி விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உதவி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: தெற்கு

    அதிர்ஷ்ட எண்: 7

    அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்


    உத்திரம் : தெளிவு ஏற்படும். 

    அஸ்தம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

    சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
    ---------------------------------------
    துலாம்

    வாகன வசதிகள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புதிய தொழில் சார்ந்த தேடல் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். ஆக்கம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு

    அதிர்ஷ்ட எண்: 8

    அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்


    சித்திரை : சிக்கனமாக செயல்படுவீர்கள்.

    சுவாதி : மகிழ்ச்சியான நாள்.

    விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
    ---------------------------------------
    விருச்சிகம்

    உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். நலம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: மேற்கு

    அதிர்ஷ்ட எண்: 4

    அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம் 


    விசாகம் : சந்திப்புகள் ஏற்படும். 

    அனுஷம் : ஆதாயம் அடைவீர்கள். 

    கேட்டை : திருப்திகரமான நாள்.
    ---------------------------------------
    தனுசு

    மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பூர்வீக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்துகளுக்கான மதிப்பு மேம்படும். ஆதாயம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: கிழக்கு

    அதிர்ஷ்ட எண்: 6

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்


    மூலம் : தன்னம்பிக்கை பிறக்கும். 

    பூராடம் : தீர்வு கிடைக்கும்.

    உத்திராடம் : மதிப்பு மேம்படும்.
    ---------------------------------------
    மகரம்

    தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. நவீன மின்னணு சாதனங்களில் கவனம் வேண்டும். பொருளாதாரம் குறித்த சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் உத்வேகம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு 

    அதிர்ஷ்ட எண்: 3

    அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்


    உத்திராடம் : கவனம் வேண்டும். 

    திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.

    அவிட்டம் : உத்வேகமான நாள்.
    ---------------------------------------
    கும்பம்

    இனம்புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். வீண் விவாதங்களில் தலையிட வேண்டாம். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். சக ஊழியர்களிடத்தில் பொறுத்து நடந்துகொள்வது நல்லது. மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சூழ்நிலைகள் அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். வழக்கு விஷயங்களில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை: தெற்கு

    அதிர்ஷ்ட எண்: 5

    அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்


    அவிட்டம் : கவலைகள் மறையும்.

    சதயம் : கனிவு வேண்டும். 

    பூரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
    ---------------------------------------
    மீனம்

    குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். சக ஊழியர்களால் அமைதியின்மை ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை: மேற்கு 

    அதிர்ஷ்ட எண்: 4

    அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்


    பூரட்டாதி : உழைப்பு அதிகரிக்கும். 

    உத்திரட்டாதி : அமைதியின்மை ஏற்படும்.

    ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும். 
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக