சீனாவில் வெற்றிகரமாக அறிமுகமான Xiaomi MIX Flip ஸ்மார்ட்போன் விரைவில் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளிலும் வெளியாகவுள்ளது. இந்த மடிப்புத் திரை ஸ்மார்ட்போன் அதன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புக்காக பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
Xiaomi MIX Flip-ல் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் பயனர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது 12GB RAM + 512GB என்ற வேரியண்டில் மற்றும் சீனாவில் 12GB RAM + 256GB மற்றும் 16GB RAM மற்றும் 1TB வேரியண்டுகளிலும் ஷியோமி வழங்குகிறது. மேலும் இது மூன்று வண்ணங்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தகவல்களுக்கு எங்களுடன் தொடர்ந்து இருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக