>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 28 செப்டம்பர், 2023

    28-09-2023 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்


    புரட்டாசி 11 - வியாழக்கிழமை

    🔆 திதி : மாலை 06.46 வரை சதுர்த்தசி பின்பு பௌர்ணமி.

    🔆 நட்சத்திரம் : அதிகாலை 04.23 வரை சதயம் பின்பு பூரட்டாதி.

    🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 04.23 வரை சித்தயோகம் பின்பு காலை 06.03 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

    சந்திராஷ்டம நட்சத்திரம்

    💥 ஆயில்யம் 

    பண்டிகை

    🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    🌷 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    🌷 திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    வழிபாடு

    🙏 குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

    எதற்கெல்லாம் சிறப்பு?

    🌟 ஆலோசனை கூட்டம் அமைக்க உகந்த நாள்.

    🌟 மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.

    🌟 கிணறு வெட்டுவதற்கு சிறந்த நாள்.

    🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு நல்ல நாள்.

    லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

    மேஷ லக்னம் 07.05 PM முதல் 08.49 PM வரை 

    ரிஷப லக்னம் 08.50 PM முதல் 10.51 PM வரை 

    மிதுன லக்னம் 10.52 PM முதல் 01.02 AM வரை 

    கடக லக்னம் 01.03 AM முதல் 03.12 AM வரை 

    சிம்ம லக்னம் 03.13 AM முதல் 05.14 AM வரை 

    கன்னி லக்னம் 05.15 AM முதல் 07.20 AM வரை 

    துலாம் லக்னம் 07.21 AM முதல் 09.27 AM வரை 

    விருச்சிக லக்னம் 09.28 AM முதல் 11.38 AM வரை 

    தனுசு லக்னம் 11.39 AM முதல் 01.46 PM வரை 

    மகர லக்னம் 01.47 PM முதல் 03.39 PM வரை

    கும்ப லக்னம் 03.40 PM முதல் 05.21 PM வரை 

    மீன லக்னம் 05.22 PM முதல் 07.01 PM வரை
    ━━━━━━━━━━━━━━━━━━━━━━
     இன்றைய ராசி பலன்கள்
    ━━━━━━━━━━━━━━━━━━━━━━

    மேஷம்

    சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தவறிய சில ஆவணங்கள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வரவுகள் மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 

    அதிர்ஷ்ட எண் : 8

    அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


    அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும். 

    பரணி : ஆவணங்கள் கிடைக்கும். 

    கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.
    ---------------------------------------
    ரிஷபம்

    பணிகளில் துரிதம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களைப் பற்றிய சிந்தனை மேம்படும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தாமதம் குறையும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

    அதிர்ஷ்ட எண் : 5

    அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 


    கிருத்திகை : ஆதாயம் ஏற்படும். 

    ரோகிணி : பொறுப்புகள் மேம்படும். 

    மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
    ---------------------------------------
    மிதுனம்

    குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

    அதிர்ஷ்ட எண் : 1

    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


    மிருகசீரிஷம் : எண்ணங்களை அறிவீர்கள்.

    திருவாதிரை : வாய்ப்புகள் சாதகமாகும். 

    புனர்பூசம் : மதிப்புகள் கிடைக்கும். 
    ---------------------------------------
    கடகம்

    மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். வாகனம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆதரவுகள் மேம்படும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

    அதிர்ஷ்ட எண் : 3

    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


    புனர்பூசம் : குழப்பங்கள் மறையும்.

    பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

    ஆயில்யம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 
    ---------------------------------------
    சிம்மம்

    குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவுகளின் வழியில் ஆதரவு உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அசதிகள் குறையும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

    அதிர்ஷ்ட எண் : 7

    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


    மகம் : மகிழ்ச்சியான நாள்.

    பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

    உத்திரம் : ஆதரவான நாள்.
    ---------------------------------------
    கன்னி

    நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடி வரும். வெற்றி நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

    அதிர்ஷ்ட எண் : 8

    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


    உத்திரம் : மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். 

    அஸ்தம் : மேன்மையான நாள்.

    சித்திரை : காரியங்கள் நிறைவேறும்.
    ---------------------------------------
    துலாம்

    வருமான உயர்வைப் பற்றிச் சிந்திப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணியாட்களால் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு

    அதிர்ஷ்ட எண் : 4

    அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


    சித்திரை : பிரார்த்தனைகள் நிறைவேறும். 

    சுவாதி : பொறுப்புகள் மேம்படும். 

    விசாகம் : அறிமுகம் உண்டாகும். 
    ---------------------------------------
    விருச்சிகம்

    நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு மேம்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நன்மைகள் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

    அதிர்ஷ்ட எண் : 6

    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


    விசாகம் : சந்திப்பு ஏற்படும்.

    அனுஷம் : அனுபவம் உண்டாகும். 

    கேட்டை : மாற்றம் ஏற்படும்.
    ---------------------------------------
    தனுசு

    கடினமான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய சரக்குகள் விற்கும். உங்களின் பேச்சுக்களுக்கு ஆதரவான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். ஆர்வம் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 

    அதிர்ஷ்ட எண் : 8

    அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


    மூலம் : மதிப்பு மேம்படும்.  

    பூராடம் : தேவைகள் நிறைவேறும்.

    உத்திராடம் : ஆதரவான நாள்.
    ---------------------------------------
    மகரம்

    கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். தொழில்நுட்ப கருவிகளால் விரயம் உண்டாகும். திடீரென சில முடிவுகளை எடுப்பீர்கள். தோற்றப்பொலிவு மேம்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : வடக்கு

    அதிர்ஷ்ட எண் : 9 

    அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


    உத்திராடம் : விரயம் உண்டாகும்.

    திருவோணம் : பொலிவு மேம்படும்.  

    அவிட்டம் : லாபம் கிடைக்கும்.
    ---------------------------------------
    கும்பம்

    வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தவறிய சில வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் விவேகம் வேண்டும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.


    அதிர்ஷ்ட திசை : தெற்கு 

    அதிர்ஷ்ட எண் : 6

    அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


    அவிட்டம் : கனிவு வேண்டும்.

    சதயம் : மாற்றம் உண்டாகும்.

    பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
    ---------------------------------------
    மீனம்

    குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களால் மனவருத்தங்கள் நேரிடும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.


    அதிர்ஷ்ட திசை : மேற்கு

    அதிர்ஷ்ட எண் : 1

    அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


    பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும். 

    உத்திரட்டாதி : மாற்றமான நாள்.

    ரேவதி : வருத்தங்கள் நேரிடும். 
    ---------------------------------------

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக